ஒரு மனிதனின் உயிருடன் இருக்கும்போது அவனது இதயமும் நுரையீ ரலும் எப்படி இயங்குகிறது பற்றி முழுமையான பார்வையை ஆங்கில விளக்கங்களுடன் கூடிய காட்சிப்பதிவினை யூ டியூபில் தேடிக் கண்டு பிடித்து, விதை2விருட்சம் வாசகர்களுக்காக விதை2விருட்சம் இணை யத்தில் பகிர்கிறேன். இதோ நமது நுரையீரலும் இதயும் எப்படி இயங்கு ம்விததை கீழுள்ள வீடியோவினை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்