Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வருத்தம் தெரிவித்த‍ ரசிகர்களிடம் கோபத்தை காட்டிய நடிகை சமந்தா!

பானா காத்தாடி, ‘நான் ஈ, ‘நீ தானே என் பொன்வசந்தம் உள்ளிட்டபல படங்களி ல் நடித்த சமந்தா, தற்போது புதிய திரை ப்படம் ஒன்றில் சூர்யாவிற்கு ஜோடியா க நடிக்கிறார் இப்படத்தை லிங்குசாமி இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த ஆண்டுக் கான சிறந்த நடிகைக்கான‌ விருதினை தட்டிச்சென்றவர் சமந்தா. தெலுங்கில் பவன் கல்யாணுடன் நடித்துள்ள படம் விரைவில் வெளியாக உள்ளது

விரைவில் வரவிருக்கும் தமிழ்படமொன்றில், அதிக அளவில் கவர்ச்சி க்காட்டியபடி நீச்சல் உடை அணிந்து சமந்தா நடித்திருப்ப தாக தகவல் கசிந்தது. இதையடுத்து சமந்தாவின் இணைய பக்கத்தில் அவரது ரசிகர்கள் பலர் வருத்தம் தெரிவித்து மெசேஜ் அனுப்பினர். அதைப் படித்துப் பார்த்த நடிகை சமந்தா அதிர்ச்சியடைந்தார்., ‘நான் , ஏற்கெனவே நடித்த திரைப் படங்களை நீங்கள் பார்த்திருந்தா ல் நீச்சல் உடையில் நடித்திருப்ப தாக வந்த வதந்தியை நம்பியிருக்கவும் மாட்டீர்கள் இந்த கேள்வியை என்னிடம் கேட்டிருக்கவும் மாட்டீர்கள். இது மாதிரி யான‌ வதந்திகளை பரப்புபவர்கள் அதை உடனடியா க நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் கோபத் தோடு சமந்தா சூடாக பதிலளித்துள்ளார். 

என்ன‍ இப்ப‍டி பண்ணிட்டீங்க சமந்தா, ரசிகர்கள் உங்கள் மீதுள்ள‍ அக்கறையி ல்தானே கேட்டார்கள், அதற்காக இப்ப‍டி கோபப் பட்டிருக்க‍லாமா? அதை கொஞ்சம் சாதாரணமாக சொல்லியிருந்தா போதாதா?

Leave a Reply