அண்ணா, முதலமைச்சராக இருந்த நேரம்…
“அரசின் வருமானத்தைப் பெருக்க, மதுக்கடைகளைத் திறக்கலா மே .. மேலை நாடுகளில் எல்லாம் தாராளமாக மது புழங்குகிறதே !.” என்று ஒரு ஆலோசனை சொல்லப்பட்டதாம்.
அதற்கு அண்ணா, “நம்ம பயலுங்க கண்ணுமண்ணு தெரியாம குடிச் சுட்டு சீரழிவான்யா…! அரசு வருமானத்துக்கு வேற பல வழி இருக் கு.. யோசிப்போம்!” என்றாராம்!
தன் மக்கள் மீது அண்ணா வைத்திருந்த அக்கறைக்கும், பாசத்துக் கும் இந்த ஒரு சம்பவம் போதும்!
வணங்குகிறோம் அண்ணா!
தகவல்: டி.வி.எஸ். சோமு, முகநூல்
super
ANNA NAAMAM VALKA