பாலைவனம் என்றாலே அங்கே பெயருக்குகூட குடிதண்ணீர் கிடைக் காது. தண்ணீர் இல்லாததால் அங்கே செடிகொடிகள் ஏதும் முளைக்கா ம் அப்படி இருக்கும் பட்சத்தில் இங்கே கடலும் பாலைவனமும் சங்கமி க்கும் அற்புத காட்சியை கீழுள்ள புகைப்படத்தில் காணுங்கள் இந்த புகைப்படம் முகநூலில் பகிரப்பட்டது. அதை உங்களுக்கு பகிர்கிறேன்.