Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களுக்கான தாம்பத்ய வாழ்க்கையை உற்சாகமாக அனுபவிக்க . . .

இப்பலாம் முன்ன மாதிரி நீ இல்லை. ஏதோ கடமைக்கு உறவு கொள்ற மாதிரி இருக்கு என்று உங்கள் துணை யிடம் இருந்து ஏக்கப் பெரு மூச்சு எழுகிறதா?. அதற்கு காரணம் நீங்கள் அணியும் ஆடையாக கூட இருக்கலா ம். இறுக்கமான உள்ளாடைகள், இறுக் கமான ஜீன்ஸ் போன்றவைகளால் கூட தாம்பத்ய உறவு பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர் பாலி யல் நிபு ணர்கள். கவலை வேண்டாம் இது தீர்க்கக் கூடிய பிரச்சனை தான் ..

தாம்பத்ய உறவிற்கு மிக முக்கிய எதிரி மன அழுத்தம் தான். சமீபகால மா மூடு சரியா இல்லைன்னு உங் களவர் சொல்கிறார் என்றால் எதற்காக இப்படி சொல்கிறார் என்று பாருங்கள். மனரீதியான சிக்கல்கள், மனச் சோர்வு, உடல் சோர்வு இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தினால் பாதிக்க ப்பட்டிரு க்கிறாரா என்பதை கண்டறிந்து அதனை தீர்க்க முயலுங்களே ன்.

மது, புகைத்தலை தவிருங்கள்

புகைப் பழக்கமும், மதுப்பழக்கமு ம் தாம்பத்யத்தின் முக்கிய எதிரி. இந்த பழக்கங்கள் இருந்தால் உற வின் போது ரத்த ஓட்டம் பாதிக்க ப்படும். இத னால் உற்சாக உறவு ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மூச்சுவாங்கி உங்கள் துணையிட ம் திட்டு வாங்க வேண்டியிருக்கு ம். எனவே தாம்பத்ய உறவின் மிக முக்கிய எதிரியாக உள்ள புகை, மது பழக்கங்களை உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும் படிப்படியாக நிறுத்துங்கள்.

சுய இன்பம் வேண்டாம்

திருமணத்திற்குப் பின்னரும் சில ஆண்கள் சுய இன்பப்பழக்கத்தில் ஈடு படுவார்கள். இதனால் இயற்கையான தாம்பத்ய உறவில் சிக்கல் ஏற்ப டும். அடிக்கடி சுய இன்பம் அனுபவிப்பதால் ஆண்குறியில் உள்ள நரம்பு கள் பாதிக்கப்படும். அதன் நீச்சித்தன்மை குறைந்து உங்கள் துணையின் ஆசையை சரியான அளவிற்கு நிறைவேற்ற முடியாமல் போய்விடும்.

எளிதான வழிமுறைகளை தொடரு ங்க

நமக்கு எது வருமோ அதனை நன்கு கையாளுவது நல்லது. கடினமான வழிமுறைகளை முயற்சித்து பாதியி லேயே நிறுத்திவிடுவதை விட எளி தான, அதிகம் சுகம் கிடைக்கும் வழிமுறைகளை கண்டறிந்து அத னை பின்பற்றுங்கள். நீண்ட நேர உறவுக்கு இதுவும் ஒரு வழி.

இறுக்கமான உள்ளாடையை தவிருங் கள்

ஆணோ, பெண்ணோ இருக்கமான உள் ளாடைகளை தவிர்த்து விடுங்கள். அடி க்கடி இறுக்கமான ஜீன்ஸ், இறுக்கமான உள்ளாடைகள் அணிவதும் தாம்பத்ய உறவை பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எதி ர்பாலினரை கவர வேண்டும் என்று நினைத்து அணியும் ஆடையே அவர்களின் பாலியல் உறுப் புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது என்றும் நிபுணர்கள் தெரிவித் துள்ளனர்.இரவு நேரத்தில் தளர்வான ஆடைகள் அணிவது நல்லது அந்தரங்க உறுப்புகளுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில் இரவில் கூடுமானவரை உள்ளாடைகளை அணிவதை தவி ர்த்துவிடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

சத்தான உணவே உற்சாக உறவு

நாம் உண்ணும் சத்தான உணவே உற்சாக உறவை நிர்ணயிக்கிறது என் பதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம். அதனால்தான் முன்னோர்கள் தாம் பத்ய வாழ்க்கைக்கு ஏற்ற உணவுக ளை சரியாக கண்டறிந்து சரியான நேரத்தில் அவற்றை சாப்பிட்டு வந்து ள்ளனர். பாதாம், பிஸ்தா, பூண்டு, முருங்கை, சின்ன வெங்காயம், நில க்கடலை உள்ளிட்ட கிளார்ச்சியைத் தூண்டும் உணவுகளைசாப்பிடுங்கள் 

இனி என்ன நீங்கள் உங்களுக்கான தாம்பத்ய வாழ்க்கையை உற்சாகமா க அனுபவிக்கலா ம்.

விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: