Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதலியை நீண்ட நேரம் காக்க‍ வைக்கும் காதலரா நீங்க?

பெண்களுக்கு நீண்ட நேரம் காத்துக் கொண் டிருப்பது என்பது பிடிக்காமல் இருக்க பல காரணங்கள் இருக்கின்றன. அதற்கு முதல் காரணம் அவர்கள் காத்திருப்பதை வெறுக் கிறார்கள். ஏனெனில் அவ்வாறு காத்திருப்ப து அவர்களை அவமதிப்பது போல் நினைப் பதே ஆகும். மேலும் ஆண்கள் எப்போதும் எதிலும் சரியான நேரத்தை கடைபிடிப்பார்க ள் என்று அவர்கள் மனதில் பதிந்துள்ளதே முக்கிய காரணம். சில சமயம் தாமதமாக வந்தால் பெண்கள் அனுசரித்து இருப்பர். அதை ஒரு பெரிய விஷயமாக நினைக்க மாட்டார்கள். ஆனால் ஒரு சில ஆண்கள் தா மதமாக வருவதையே பழக்கமாக கொண்டி ருப்பர். அவ்வாறு நடப்பதால் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காமல் போகிறது என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் அவ்வாறு காக்க வைத்து தாமதமாக வந்தால் என்ன ஏற்படும் என்றும் எவ்வாறு அவர்களை சமாதானப்படுத்த வேண்டும் என் றும் அனுபவ சாலிகள் கூறுவதை தெரிந்து கொள்ளு ங்களேன்…

எப்போதுமே பெண்களை காக்க வைத்து தாமதமாக அவர்களை காணச் செல்லும் போது, அவர்கள் படும் கோபத்திற்கு அளவே இருக் காது. ஆகவே அப்போது அவர்களை சமாதானப்படுத்த அவர்களுக்கு ஏதேனும் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்தலாம். ஏனெனில் அவர் கள் காத்தி ருந்ததால் மிகவும் வருத்தத்துடன் கோபமாகவே இருப்பர். அப்போது அவர்களு க்கு ஒரு சிறிய சந்தோஷப்படக்கூடியவாறு ஏதேனும் வாங்கி கொடுக்கலாம் அல்லது அனைத்து பெண்களுக்கும் பிடித்த டெடி பியர் வாங்கி கொடுக்கலாம். இல்லை அவர்கள் கோ பம் போகவே இல்லை யென்றால், அப்போது அவர்கள் நீண்ட நாட்கள் ஆசைப்பட்ட ஏதேனு ம் ஒன்றை செய்தோ அல்லது கொடுத்தோ அவர்களை குளிர்விக்கலாம். ஒண்ணும் முடி யாட்டி ஒரு முத்தமாச்சும் கொடுங்க.

காதலியை நீண்ட நேரம் காக்க வைத்தால், நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெண்கள் அழகான, நல்ல குணம் உள்ள ஆண்களையே தேர்ந் தெடுத்து காதலிப்பர். அவ்வாறு ஆசை ப்பட்டு காதலிக்கும் காதலன் முதலில் நன்கு நேரத்தை கடை பிடி த்தவர், போகபோக காக்க வைத்துக்கொண்டே இருந்தால், பின் அவளை வேறு ஒருவ ன் தூக்கி சென்றுவிடுவான். ஆகவே எப்போதுமே அவ்வா று தாமதமாக வராமல், காதலியை பார்க்க போகும் சமயம் ஏதேனும் வேலை வந்து தாமதமா கும் என்று தெரிந்தால், உடனே காதலிக்கு போன் செய்து தக வலை தெரிவித்துவிடுங்கள். இதனால் அவர்கள் எந்த கோபமும் படா மல் சந்தோஷமாக இருப்பதோடு, உங் களைப் பற்றி ஒரு நல்ல எண்ணமும் அவர்கள் மனதில் தோன்றி, காதல் அதிகரிக்கும்.

சிலசமயம் காதலியை/மனைவியை நீண்ட நேரம் காக்க வைத்து விட்டால், அவர்களும் ஒரு நாள் உங்களை காக்க வைப்பார்கள். உதாரணமாக, உங்கள் காதலியை ஒரு 1/2 மணிநேரம் காக்க வைக்க நேர்ந்தால், அவள் மறுநாள் உங்களை காண வரும்போ தோ அல்லது எங்கேனும் செல்லும் போ தோ, 1 மணி நேரம் காக்க வைப்பாள். இவ் வாறு இருந்தால் காதல் வாழ்க்கையில் சந்தோஷமாக இருப் பது என்பது மிகவும் கடினமாகிவிடும்.

மேலும் அவர்கள் காத்திருப்பதால், அவர் களுக்கு உங்கள் மேல் ஒரு கெட்ட அபிப்ராயம் வந்து விடும். மேலும் இது உறவுகளுக்குள் ஒரு கெட்ட எண்ணத்தை ஏற்படுத்தி விடும். ஆக வே நேரத்தை சரியாக கடை பிடித்து உங்கள் மேல் நல்ல எண்ணத்தை ஏற்படுத்துங்கள்.

ஆகவே தாமதமாக காதலியையோ அல்லது மனைவியையோ சந்திக்க செல்லும் போது, அவர்களுக்கு ஒரு மலர் கொத்துகளை வாங்கி கொண் டு செல்லுங்கள், இது எந்த பிரச்ச னையையும் வராமல் தடுக்கும் என் று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: