கீரிக்கும் பாம்புக்கும் நடக்கும் சண்டையை நேரில் பார்த்திருக்கிறீர் களா? கீழுள்ள வீடியோவை பார்த்தீங்கன்னா நீங்களே ஆச்சரியப்படு வீங்க! அட ஆமாங்க, பாம்பினை தலையை பிடிக்க கீறிப்பிள்ளை முய ற்சிப்பதும், கீரிப்பிள்ளையிடம் இருந்து தனது தலையை காப்பாற்றிக் கொள்ள உயர த்தில் தனது தலை தூக்கி வைக்கும் பாம்பின் தந்திரமும்,
கீரிப்பிள்ளை கொல்ல பாம்பு அதை இறுக்கிப்பிடிக்கும்போது பாம்பின் இடுக்கிப்பிடியில் இருந்து லாவகமாக தப்பிக்கும் கீரிப்பிள்ளையின் தந்திரமும் பார்க்க கண் கோடி வேண்டுமே!