கோலிவுட்டில் நடிகை நஸ்ரியா நசீம் “நேரம்” என்ற திரைப்படத்தி ன் மூலம் அறிமுகமான வேகத்தில் மிகவும் பிரபலமும் ஆனார், பல் வேறு காதல் கிசுகிசுக்ளிலும் சிக்கி ய அவர் ஜெய்யுடன் திருமணம் என்னும் நிக்காஹ் மற்று ம் ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்த போது அவர்க ளுக்குள் காதல் ஏற்ப ட்டதா கவும் அதனால் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள் ளப்போவதாகவும் பரபரப்பான செ ய்திகள் வந்தவண்ணம் இருந்தன• ஆனால் இதை நஸ்ரியா நஸீம் முற்றிலும் மறுத்தார். தற்போது தனுஷுடன் நையாண்டி படத்தில் அவர் நடி
த்து வருகிறார். மேலும் கார்த்தியுடனும் ஜோடி சேர்கி றார்.
ராஜா ராணி படத்தை தயாரித்துள்ள ஏ.ஆர். முருக தாஸ் தான் அடுத்ததாக விஜய்யை வைத்து இயக் கும் படத்தில் நடிக்க நஸ்ரியாவை கேட் டிருந்தாரா ம். அடடா விஜய் படம் கிடைக்கிறதே என்ற சந்தோ ஷத்தில் இருந்தார் நஸ்ரியா. விஜய்யை வைத்து முருகதாஸ் படம் இயக்கும் செய்தியை அறிந்த சமந்தா சம்பந்தப்பட்டவர்களை சத்தமில்லாமல் தொடர்பு கொண்டு அந்த படத்தின் ஹீரோயின் வா ய்ப்பை பெற்று விட் டார்.
நஸ்ரியா வளர்ந்து வரும் நடிகை. ஆனால் சமந்தா முன்னணி நடிகை. மேலும் தெலுங்கில் அவரது மார்க் கெட் சூப்பராக உள்ளதால் படத்தை ஆந்திரக் கரையோரமும் விற்றுவிடலாம் என்று நினைத்த முருகதாஸ் சமந்தாவை ஒப்பந் தம் செய்துவிட்டாராம். விஜ ய்யுடன் ஜோடி சேரப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந் த நஸ்ரியா வுக்கு சமந்தா கமுக்கமாக வாய் ப்பை பெற்றது அதிர்ச்சி அளித்துள்ள தாம். இப்படி விஜய் பட வாய்ப்பு கை நழுவி விட்ட தே என்று புலம்புகிறாராம் நஸ்ரியா.