திரையுலகிலும், அரசியலிலும் தனிப்பட்ட முறையிலும் வெவ்வேறு தலைப்புகளில் கவிதைகளையும் பாடல்களையும் எழுதி நம் மனதில் என்றென்றும் நீங்கா இடம்பிடித்த கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் உரையை அவரது குரலிலேயே கேட்டு மகிழ கீழுள்ள வீடியோவை கிளிக் செய்க•