Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்தியத்தில் பெண்களுககென்றே ஏற்படும் சில பிரத்யேக பிரச்சினைகள்!

வெஜினிஸ்மஸ் பிரச்சினை

செக்ஸ் உறவில் பெண்ணின் ஒத்து ழைப்பு மிக மிக அவசியம். ஆனால் அதற்கு இயற்கையே ஏராளமான தடைகளை உண்டு பண்ணி இருக்கி றது. இந்த இயற்கைத் தடைகளால், ஆணும், பெண்ணும் செக்ஸ்உறவை யே அனுபவிக்க முடியாமல் போகி றது. இது போன்ற பிரச்சினைக ளில் ஒன்று தான், பெண்களைப் பாதிக்கும் வெஜினிஸ்மஸ் எனப்படுவது. இது பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்…

பெண் என்பவள் எப்போதும் எதிலும் கொஞ்சம் ஒதுக்கியே வைக்கப்படுவ து வேதனைக்குரிய விஷயம். செக்ஸ் விஷயத்திலும் அவளது உரிமைகள் நெடுங்காலமாக மறுக்கப்பட்டு அல்ல து புறக்கணிக்கப் பட்டு வந்திருக்கிறது. ஆண் அள வுக்கு பெண்ணுக்கு செக்ஸ் ஆசை இருக்காது என்றகருத்துக் கூட ஒரு காலத்தில் நிலவி வந்தது. ஆனா ல் கடந்த சில ஆண்டுகளில் பெண்ணி ன் பாலுணர்விற்கும் சம உரிமை தரப்பட்டு வருகிறது.

செக்சைப் பொறுத்தவரை பெண்களுக்கென சில பிரத்யேகப் பிரச்சினை கள் உண்டு. அது பற்றி இங்கு காணலாம்.

உடலுறவின் போது பெண்ணுறுப்பில் பயங்க ரமாக வலி தோன்றுவது ஒரு முக்கியப் பிரச் சினை. இது வெஜினிஸ்மஸ் எனப்படுகிறது. குறிப்பாகப் பெண் உறுப்பிற்குள் ஆணுறுப் பை நுழைக்கும் போது இப்படி வலி தோன்று கிறது. இதற்கு வயது வித்தியாசம் என எதுவு ம் கிடையாது. கன்னிப் பெண்களாக இருந்தா லும் சரி, வயதான பெண்களாக இருந்தாலும் சரி, இந்த வலிவரலாம். முதன்முதலில் கன் னித் திரை கிழிபடும் முன் உண்டாகும் வலி வேறு, இந்த வித வலி வேறு.

2% முதல் 3% பெண்களுக்கு இந்தக் குறைபாடு இருக்கலாம் எனக் கருதப் படுகிறது. இப்படிப்பட்ட பெண்களுக்கு பெண்ணுறுப்பின் உள்ளே ஒரு விரலைக்கூட நுழைக்க முடியாத அள வுக்கு உறுப்பின் உட்சுவர் குறுகிவிடு கிறது. ஆண் எவ்வளவு மென்மையாக க் கையாண்டாலும் தாங்க முடியாத வலி உண்டாகுமே தவிர பெண்ணால் எந்தவித இன்பத்தையும் நுகர முடியா து.

இத்தகைய பெண்களுக்கு உடலுறவு என்றாலே கடும் அலர்ஜி. இதனால் ஆண் வர்க்கத்தையே கூட ஒட்டு மொ த்தமாக சிலபெண்கள் வெறுக்கக்கூடும். இதுவே முற்றினால் செக்ஸ் விஷயத்தில் அடிமனதில் ஆறாத‌ தழும்பாக உருவெடுத்து உருக்குலை க்கக்கூடும். உடலுறவில் இயற் கையான ஆசைகள் இருந்த போ திலும் அதன்போது ஏற்படும் கொ டூரமான வலி செக்ஸ் மீதே விருப் பம் இல்லாமல் செய்து விடும்.

இன்னும் சொல்லப்போனால் அத் தகைய பெண்களுக்கு உடலுறவு கொள்வதை விட அதற்கு முன் செய்யப்படும் தொடுதல், தடவுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல்,. வருடுதல், போன்ற முன் விளையாட்டுக்களே ரெம்பப் பிடிக்கும். இத னால் அடிக்கடி உடலுறவுக்கு வாய் ப்பே இன்றிப் போகிறது. விளைவு … அப்பெண்ணுக்குக் கருத்தரிக்கு ம் வாய்ப்பும் குறைந்து விடுகிறது. அதன்பிறகுதான் குழந்தையின் மை சிகிச்சை மையங்களை நாடிச் செல்ல வேண்டியதாகிறது.

ஆனால் ஆணுக்கு இத்தகைய குறைபாடுபற்றி ஒன்றும்தெரியாத நிலையில் வியப்பை அளிக்கலாம். குறி சிறியதாக உள்ளதால் உடலுற வின் போது வலி தாங்காமல் துடிக்கும் மனைவியைப் பார்த்து சில கண வன்மார்கள் தான் ஏதோ பயங்கர மான பலசாலி அல்லது மிக வீரிய முள்ள ஆண்மகன் என்றோ தன் னைக் கற்பனை செய்து கொண்டு மேலும் மேலும் துன்புறுத்துவான். இறுதியில் இத்தகைய ஆண்களுக் கு மன நிலை பாதிப்பு ஏற்பட்டு ஆண்மைக்குறைவுகூட ஏற்படவு ம் வாய்ப்பு உண்டு.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவுஅல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: