Sunday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

த‌ன் மகள் நடித்த‍ படங்களை பார்ககாத‌ நடிகையின் தாய்! – தன்தாயை வற்புறுத்தாத நடிகை!

டிகை பத்ம பிரியா நடித்த படங்கள் எதையுமே இவரது அம்மா இதுவரைக்கும் பார் த்ததேயில்லையாம். ஏன் இப்படியொரு முரட்டு பிடிவாதம்?

வேறொன்றுமில்லை. மகள் நடிக்க வருவதை விரும்பி யதேயில்லை அவர். அதை யும் மீறி அவர் நடிக்க வந்ததுதான் இந்த புறக்க ணிப்புக்கு காரணம்.

மேலும் மகள் பிற ஆண்களோடு நெருக்கமாக நடித்து இருக்கும் காட்சி யை எல்லாம் எப்படி ஒரு தாயால் ரசித்து பார்க்க முடியும் என எதிர் கேள்வியும் கேட்கிறாராம்.

பழமையான கலாச்சாரத்தில் ஊறியி ருக்கும் அவரை பத்மப்ரியா தன்னு டைய படங்களை பார்க்கும்படி கட்டா யப்படுத்துவதும் இல்லையாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: