Monday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“முதலிரவு காட்சி”யில் நழுவிய நஸ்ரியா! – காரணம் என்ன‍? கசிந்த ரகசியத்தகவல்

திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடிக் கிறார் நஸ்ரியா. அதற்குமுன் ராஜா ராணி படத்தில் இருவரும் சிற ப்புத் தோற்றத்தில் வருகின்றனர். தொடர்ச்சியாக இந்த இரு படங்களிலும் நடித்த போதுதான், ஜெய்யிடம் காதலில் சிக்கிக் கொண் டாராம் நஸ்ரியா.  இப்போது இருவ ரையும் தினமும் ஏதாவது ஒரு ஹோட்டல் அல்லது பார்ட் டியில் பார்க்க முடியும். சினிமா நிகழ்ச்சி களுக்கும்கூட சேர்ந்தே வருகி றார்களாம். இது அவர்கள் காதல் விவகாரம்.. எப்படியோ போகட்டும் என்று பார்த்தால், இப்போது நஸ்ரியா உருவில் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் புதிய பிரச்சி னை.

தான் ஹீரோயினாக நடிக்கும் படங்களில் நாயகனுடன் நெருக்க மான காதல் காட்சி அல்லது முத்தக் காட்சியில் நடிக்க முடியாது என்றும், அப்படியே அந்தக் காட்சி அவசிமெய ன்றால் ஜெய்யிடம் பர் மிஷன் வாங்க வேண்டும் என்றும் கறாராகச் சொல் லி கதிகலங்க வைக்கிறாராம் நஸ்ரி யா. சமீபத்தில் ஒரு முன்னணி ஹீ ரோவின் படத்தில் முதலிரவுக் காட்சி யில் நடிக்க வேண்டியிருந்ததாம். விஷயம் கேள்விப்பட்டதும் நை ஸாக நழுவிவிட்டாராம் நஸ்ரியா. பின்னர் ஒருவழியாக அவரை தேடிப் பிடித்து நடிக்க அழைத்தபோது, இ ந்தமாதிரி காட்சிகள் இனி படத்தில் இருக் காது என எழுதிக்கொடுத்தால் தான் நடி க்க வருவேன் என்றாராம். என்ன செய்வ தென்று கை பிசைந்து நின்றயூனிட், ஜெய் யிடம் அனுமதி வா ங்க அவரை தொடர்பு கொண்டபோது, அவரோ இதோ அதோ என்று ஏதோ ஏதோ காரணங்களை சொல்லி நழுவி வருகிறாராம்.

அட! என்ன‍டா இது! நஸ்ரியாவோ முதலிரவு காட்சியில் நடிக்காமல் நழுவிகிறார் என்றா ல், இந்த ஜெய் என்ன‍டான்னா, தொபேசியில் கூட சிக்காமல் நழுவிகிறாரே! ஒட்டுமொத்த‍ பட யூனிட்டும் மூக்கின் மேல் விரல் வைத்து ஆகாயத்தையே அன்னாந்து பார்க்கிறதாம்!

Leave a Reply