தி ஹிந்து ஆங்கில நாளிதழ் பல்லாண்டு காலமாக கோடான கோடி வாசகர் களை தன்னகத்தே வைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் இதில் என்ன புது விஷயம் இருக்கிறது என்கிறீர்களா! இருக்கிறது, இது நாள் வரை ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்து கொ ண்டிருந்த தி. ஹிந்து நாளிதழ் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழில் தனது பதிப்பை ஆரம்பித்தது அதன் வித்தியாசமான விளம்பரத்தைத் தான் தற்போது நீங்கள் கீழுள்ள வீடியோவில் பார்க்கவிருக்கிறீர்கள்.