Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகம் முழுவதும் அதிவேகமாக பரவிவரும் வைரஸ், நடிகை த்ரிஷா – அதிர வைக்கும் செய்தி

இணையத்தள பாதுகாப்பு தொழில்நுட்ப நிறு வனமான மெஹாபி நட த்திய ஆய்வின் மூலம் இது இதுகிடைத்துள்ளது. கிட்டத்தட் ட 80க்கும் மேற்பட்ட வைரஸ் பாதிப்புக்கு ள்ளான இணையதளங்களில் நடத்திய ஆய் வில், த்ரிஷா என்ற பெயருடைய வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்ததாக இந்த நிறுவனம் கூறுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த பிரபலமா ன விளையா ட்டு வீரர்கள், வீராங்கனைகள், நடிகர்கள், அரசிய ல்வாதிகள் என சகல தரப் பினரையும் உள்ளடக்கிய வைரஸ் தேடுத லை நடத்தியது மெஹாபி.

அதில் த்ரிஷாவின் பெயரில்தான் அதிக அள விலான வைரஸ் பரப்பப் படுவதாக தெரிய வந்ததாம். சூர்யா, ஆர்யா, விஜய், கமல்ஹாசன், ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் நடிகைகள் சமந்தா, ஷ்ரேயா, ஸ்ருதிஹாசன் ஆகியோருடைய பெயர்களிலும் வைரஸ் பர ப்பப்படுகிறதாம். இவர்களை விட த்ரிஷாவி ன் பெயரில்தான் அதிக அளவிலான வைரஸ் படையெடுப்பு நிகழ்கிறதாம்.

பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி மெல் வெயர்களை அனுப்பி கணனிக ளில் உள்ள முக்கியத் தகவல்கள், இணைய தளங்களில் உள்ள தகவல்கள் மற்றும் கடவுச்சொற்களை திருடுகின்ற னராம் இந்த திருடர்கள். இந்த விஷ மிகளின் முக்கிய ஆயுதமே வோல் பேப் பர்கள், நிர்வாணப் படங்கள், வீடியோக்க ள்தான். இந்த ரூபத்தில்தான் பிரபலங்க ளின் பெயர்களில் இவர்கள் மெல்வெயர்  ளை அனுப்பு கின்றனராம். தமிழகத்தி லேயே பிரபலம் என்ற பெயர் நடிகை த்ரிஷாவு க்குக் கிடைத்துள்ளது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: