Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணினி மெதுவாக இயங்குவதற்கான‌ காரணங்களும் அதற்கான தீர்வுகளும்!

புதியதில் வேகமாக இயங்கிய நம் கணி னி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமானகாரணம். இப்படி ஆகாம ல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவ சியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற் படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.

காரணங்கள்:

மிகக் குறைந்த Hard Disk Space
நிறைய Program-கள் இயங்கிக் கொண்டு இருப் பது.
Data Corruption
அதிக சூடாகுதல்
Operation System ஆனது Corrupt ஆகி இருத்தல்.
Hardware Problems
Driver பிரச்சினை
இந்த ஏழும் மிக முக்கியமான காரணங்கள், இனி தீர்வுகளை காணலாம்.

Reboot :

உங்கள் கணினியை Restart அல்லது ஒரு முறை Shutdown செய்து ON செய்வது மூலம் இதை தவிர்க்கலாம்.

Hard Disk Space

இது மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். நீங்கள் எந்த Drive-இல் Operating System இன்ஸ்டால் செய்து உள்ளீர்களோ, அதன் மொத்த அள வில், 25 சதவீதம் காலி இடம் இருக்கும்படி பார்த்துக் கொள் ளுதல் அவசியம்.

மற்ற Drive-களில் குறைந்த பட்சம் 500MB – 1GB காலியாக இருத்தல் நலம்.

Hard drive corrupted or fragmented

இந்த இரண்டையும் நீங்கள் மெதுவாக இயங்கும் போதெல்லாம் கவனி க்க வேண்டும்.

Run ScanDisk – இது Hard Disk – இல் ஏதேனு ம் பிரச்சினை உள்ளதா என்று சோதிக்க பயன்படுகிறது.

இதை செய்ய – My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools >> Error Check

இதில் Start என்பதை கிளிக் செய்யவும். Scan ஆரம்பித்து விடும்.

அந்தபகுதியில் வரும் “Automatically fix errors” என்பதை கிளிக் செய்தா ல், அடுத்த முறை கணினி On/Restart ஆகு ம்போது இந்தசோதனை நடைபெறும்.

Run Defrag – இதை செய்ய My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Defragment now என்பதை தெரிவு செய்து, வரும் பகுதியில் Drive தெரிவு செய்து, Defrag ment என்பதை என்பதை கிளிக் செய்யவும். இந்த செயல் இப்போது தொடங்கி விடும்.

தேவை இன்றி இயங்கும் Programs

சில நேரங்களில் நம் கணினியில் சில ப்ரோக்ரா ம்கள் பின்னணியில் இயங்கி கொண்டிருக்கும், இவை நம் கணினியின் வேகத்தை குறைக்கு ம். CTRL+ALT+DELETE அழுத்தி “Task Manager” பகு திக்கு வரவும். இதில் “Applications” Tab -இல் தே வை இல்லாத ப்ரோக்ராம் மீது ரைட் கிளிக் செய் து “Go To Process” கொடுத்தால் “Process” பகுதியி ல் அந்த மென்பொருளின் இயக்கம் தெரிவு செய் யப்பட்டு இருக்கும். இங்கே மீண்டும் ரைட் கிளிக் செய்து “End Process” தந்து விடும்.

கணினி ON ஆகும்போதே சில ப்ரோக்ராம் கள் இயங்க ஆரம்பித்துவிடும் , இது வீண். அவற்றை நிரந்தரமாக நிறுத்த கம்ப்யூட்ட ர் வேகமாக இயங்க msconfig என்ற பதிவை படிக்கவும்.

Virus பிரச்சினைகள்

இது எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை. நல்ல Antivirus மென்பொருள் மட்டுமே இதற்கு தீர்வு.

Device பிரச்சினைகள்

உங்கள் கணினியில் உள்ள Deviceகள்கூட உங்கள் கணினியைமெதுவாக இயங்க வைக்கும். இவற்றை செக் செய் ய. Right Click On My computer >> Manage என் பதை கிளிக் செய்து அதில் “Device Manager” பகுதிக்கு செல்லவும்.

இங்கே உள்ள Device-களில் கீழே காண்பது போல வந்தால் அவற்றில் பிரச்சினை என்று அர்த்தம்

இவற்றில் முதலாவது போல மஞ்சள் நிறத் தில் வந்தால் அதன் மீது ரைட் கிளிக் செய்து Remove செய்து விட்டு கணினியை Restart செய்யவு ம். இப்போது மீண்டும் Detect ஆகும்.

இரண்டாவது போல பெருக்கல் குறி வந்தால் Disable ஆகி இருக்கலாம், அப்படி என்றால் ரைட் கிளிக்செய்து enable தரவும். இது enable ஆகியும் பிரச்சினை என்றால் Remove செய்து விட்டு Restart செய்யவும்.

மறுபடியும் பிரச்சினை குறிபிட்ட Deviceக் கு நீங்கள் Latest Driverஐ தரவிறக்க வேண் டும்.

கம்ப்யூட்டர்/Processor சூடாகுதல்

மிக அதிக நேரம் இயங்கினால் இந்த பிரச்சினை வரும். அத்தோடு உங்க ள் கணினியின் CPU பகுதியில் சேர்ந்து இருக்கும் குப்பைகள் இந்த பிரச்சினை யை உருவாக்கும். எனவே CPU-வை கழட்டு சுத்தப்படுத்த வேண் டும். இந்த நேரத்தில் மிக கவனமாக சுத்தம் செய் ய வேண்டும். எந்த Wire, அல்லது Device-க்கும் எந்த பிரச்சினையும் வரமால் பார்த்துக் கொ ள்ள வேண்டும்.

எனவே இதை கணினி பற்றி நன்கு அறிந்த ஒருவரை அருகில் வைத்து செய்தல் நலம்.

RAM Memory Increase செய்தல்

உங்கள் கணினியில் RAM Memory பொ றுத்து உங்கள் கணினி வேகம் மாறும். இப்போதைய நிலைமைக்கு 2GB RAM பயன்படுத்துதல் நலம் (கணினியை பொ றுத்து மாறும், எனவே இது குறைந்தபட் ச அளவு). 

உங்கள் RAM Memory எவ்வளவு என்று அறிய Right Click On My Computer >> Properties என்பதில் General Tab-இல் பார்க்கவும்.

Registry Cleaner பயன்படுத்துதல்

பெரும்பாலும் மேலே சொன்ன வழிகளுக்கு உங்கள் கணினி வேகமாக இயங்க வேண்டு ம். அப்படியும் மெதுவாகத்தான் இயங்குகிற து என்றால் சில Registry Cleaner மென்பொ ருட்களை பயன்படுத்தி முயற்சிக்கலாம்.

குப்பைகளை நீக்கி கணினியை வேகமாக இயங்கச் செய்வது எப்படி? என்ற பதிவில் CCleaner என்ற Registry Cleaner மென்பொருள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதை முயற்சி செய்யவும்.

Operation System இன்ஸ்டால் செய் தல்

மேலே சொன்ன எதுவும் வேலைக் கு ஆகவில்லை என்றால் புதிய Operating System இன்ஸ்டால் செய் து முயற்சிக்கவும்.

Hardware பிரச்சினைகள்

மேலே கூறிய எல்லாம் செய்தும் பிரச்சினை என்றால் Hard Drive, RAM, Mother Board, CPU போன்றவற்றில் ஏதேனும் பிரச்சினை என்று அர்த்த ம். இனி Service Center-ஐ நாடுதல் நலம்.

பழைய கணினி

உங்கள் கணினி ஐந்து வருடத்துக்கும் அதிகமாக உழைத்து இருந்தால் அதை மாற்றி விட்டு புதிய கணினியை வாங்குதல் நலம்.

அவ்வளவு தான் நண்பர்களே. சற்றே பெரிய பதிவாகினும் உங்களுக்கு கட்டாயம் பயன்படும் என்று நினைக்கிறேன். வேறு ஏதேனும் கேள்வி கள் இருப்பின் கீழே கேட்கவும்.

– பிரபு கிருஷ்ணா, (கற்போம்)

**********************************************************************************

AANINFOTECH

CALL NOW 9840398311

சிசிடிவி கேமராவை பற்றிய விரிவான தகவல்களுக்கு மேலுள்ள‍ வரியினையோ அல்ல‍து இந்த வரியினை சொடுக்குக (கிளிக் செய்க•)

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: