Sunday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்தியத்திற்கும் மேலாக ஒரு பெண், தனது கணவரிடம் எதிர்பார்ப்பது . . . !

அன்பும், அரவணைப்பும் நிறைந்த வாழ்க்கைதான் நிறைவானது என்று பெரும்பாலான பெண்கள் கருதுகின்றன ர். தன் வாழ்க்கைத் துணைவரிடம் இரு ந்து வெறும் உடல்ரீதியான தொடர்பை மட்டுமே அவர்கள் விரும்புவதில்லை. நேசம் மிகுந்த வார்த்தைகளைத்தான் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். இந்த விசயம் ஆண்களுக்குத் தெரியாம ல் போகும்போதுதான் கருத்து மோதல்கள் ஏற்பட்டு விரிசல்கள் தோன் றுகின்றன. பெண்களின்மனதை புரிந்துகொண்டு உரிமையோடு நேசத் தை வெளிப்படுத்தினால் உறவுக ள் வலுப்படும்.

தாம்பத்தியத்திற்கும் மேலாக ஒரு பெண், தனது கணவரிடம் விரும்பு வது அன்பான ஆறுதலான பேச்சு தான் பெண்களின் விருப்பத்திற்கு ரியசெயல். திருமணத்திற்கு முன் புவரை உறவுகளோடும், நண்பர்க ளோடு ம் சந்தோசமாய் பேசிக்கழித்த பொழுதுகள் அடிக்கடி பெண்களின் நினைவுகளில் நிழலாடும். இதுபோன்ற சமயங்களில் ஆறுதலாய் பேசி னால் அது பெண்களின் எதிர்பார்ப் பை நிறைவு செய்யும். உங்களின் காத லையும், அன்பையும் முதலில் பேச்சின் மூலம் வெளிப்படுத்துங்கள். நடந்து கொண்டே படிப்பது எத்தனை சுகமானதோ, அதுபோல இல்லறத் துணையுடன் நடந்து கொண்டே பேசு வது இனிமையானது. நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உத வும்.

இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த நடை பேச்சு உதவும். திருமணம் செய்தவர்களின் வாழ்க் கையில் உடலுறவு என்பது பிரிக்க முடி யாதது. எந்த வித வருத்தமும், வலியும் இன்றி அதனை அனு பவிக்க வேண்டும்.

இந்த விசயத்தில் பெண்களை ஜெயித்த ஆண்கள் நிரந்தரமாக பெண்களின் இதய சிம்மாசனத்தில் அம ரலாம். தனது வாழ்க்கைத் துணைவர் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்க ளுக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பல விசயங்களை அவர்கள் மனதுக்குள் கற்பனை செய்து பார்த்திருப்பார் கள். எனவே எனவே உறவு க்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண் கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவேண்டும். பெண்களைப் பொ றுத்தவரை மனரீதியான திருப்தியை யும் அவர்கள் எதிர்பார்க்கிறார் கள்.

ஆனால் ஆண்களோ, காரியம் முடிந்த வுடன் மறந்து விடுவார்கள் சற்று முன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களா வது மூழ்கிக் கிடப்பார்கள். மடியில் தலைசாய்ப்பது, விரலால் தலை கோதுவது, அன்பான, ஆறுதலான முத்தம், என சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. இதில்தான் சிக்கலே ஆரம்பிக்கி றது. நேரடியாக விசயத்தை தொடங்குவதை வித ம் விதமான முன் விளையாட்டுகளை விளையா டுங்கள். இந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தா லே உறவு களில் விரிசல் விழ வாய்ப்பில்லை.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவல்ல‍!

Leave a Reply