Saturday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருவரலாறு – வீடியோ

படித்த‍வர்களையும், பாமரர்களை தனது ஆன்மீக சொற் பொழிவுகளால் கட்டிப்போட்ட‍  திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திரு வரலாற்றினை விளக்கும் வீடியோவினை கீழே காணலாம். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஆத்மார்த் த‍மான சிஷ்யர்களின் ஒருவர் யார் தெரியுமா? சமய சொற் பொழிவுகளையும், ஆன்மீக பேரு ரைகளையும், பல நல்லுரைகளையும் எளி யோருக்கும் புரியும் வண்ண‍ம் நல்லுரை ஆற்றி வரும் சொல்வேந்தர் ஐயா சுகிசிவம் அவர்கள் என்பது குறிப்பிடத்த‍க்க‍ விஷயம் ஆகும். இனி திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திரு வரலாற்றை கேளுங்கள் கண்குளிர காணுங்கள். இதோ அந்த வீடியோ

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: