கேரளத்திலிருந்து இறக்குமதியாகி, களவானி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி, மெரினா, கலகலப்பு, ஜில்லென்று ஒரு சந்திப்பு உட்பட சில திரைப்படங்களில் நடித்துள் ளவர் நடிகை ஓவியா, தற்போது இவரது நடிப்பில் வெளிவந்த மூடர் கூடம் திரை ப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக் கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து இசை அமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ்குமாரின் தயாரிப்பான மத யானைக் கூட்டம் திரை ப் படத்தில் ஒரு மலையாளி மியூ சிக்ஸ் டூடன்டாக நடிக்கிறார். இதுவும் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப் பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் வேலை கள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
இ
தில் ஓவியாவின் கதாபாத்தி ரம் தமிழும், மலை யாளமும் கலந்து பேசக்கூடிய மாதிரி அமைந்தி ருப்பதால் அந்த கதா பாத்திரத்திற்கு மலையாளியா ன ஓவியாவே குரல் கொடுத் தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த படக்குழுவினர் அவ ரையே டப்பிங் பேச வைத்துள் ளனர். இப்படத்திற்கு முதன் முதலாக டப்பிங் பேசியிருப்பது வித்தியாசமான ஒரு அனுபவம் என்று சொன்ன ஓவியா, இதே அனுபவம் எனக்கு ஏற்பட மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் படங்களிலும் டப்பிங் பேச தயாரா இருக் கேன் என்றும் கூறியிருக்கிறார்.