Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அபிநயாவின் நடிப்பில் அசந்துபோய், அவருக்கு தன் வீட்டிலே, விருந்து வைத்த அஜித்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள‍ ஆரம்பம்’ திரை பட த்தைத் தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘வீரம்’ திரைப்படம் உருவாகி வருகி றது. இதில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னாவும், விதார்த்துக்கு ஜோடியாக அபிநயாவும் நடிக்க‍விருக் கின்றனர். இவர்களுடன் சந்தானம், காமெடியில் கல க்கியிருக்கிறார் இந்த திரைப்படத்திற்கு தமன் இசை யமைக்கிறார்.

இந்த படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக அபிநயா, ஒரு சில காட்சிகள் மட்டுமே நடித்தாலும், தனது சிற ப்பான நடிப்பாற்றலால் அனைவரையும் கவர்கிறாம் அபிநயா. இவரின் நடிப்பைப்பார்த்து அசந்துபோன அஜித் , இயக்குனரை அழைத்து அபிநயா சம்பந்தப்பட்ட காட்சிகளை அதிகப்படுத்த சொல்லி இருக்கிறாராம். மேலும் படப்பிடிப்பு தளத்தில் அபிநயாவுடன் நீண்ட நேரம் செலவழித்த அஜீத், அவரிடம் மெளன பா ஷையில் பல்வேறு கருத்துக்களை கலந்துரையா டுகிறாராம். இதையெல்லாம் கேள்விப் பட்ட மனைவி ஷாலினி, தானும் அபிநயா வை பார்க்க வேண்டும் எனகூறியதால் அபிநயாவை வீட்டிற்கு அழைத்து சென்று விருந்து வைத்து அனுப்பினா ராம் அஜீத். அஜீத் மற்றும் ஷாலினியின் அபரீதமா ன அன்பைபார்த்து நெகிழ்ந்துவிட்டாராம் அபிநயா. சரி, வீரம் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

Leave a Reply