Friday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவுக்கு முதலில் அழைப்பதில் இளவயதில் ஆண் என்றால், நடுவயதில் பெண்தானாம்.

இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும் வாலிபன் உடலு றவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமி டத்திற்குள் உச்சகட்ட இன்பத்தைதொட்டு நின்று விடுகிறான்.ஆனால் அந்நிலையில் பெண் முடிவுறாத வேட்கையுடன் மேலும் உறவுக்கு ஏங்கி நிற்பாள். ஆனால் நடு வய தில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதானமாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிக நேரம் நீடித்திருக்கிறான்.

சிகாகோ பல்கலைக் கழக ஆய்வறி க்கையின் படி 20 வயதுகளில் இரு க்கும் பெண்கள் மிகக்குறைவாக வே உச்சட்ட சிலிர்ப்பு நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயது களில் இருக்கும் பெண்களே அதிக மாக அந்நிலையை அடைகின்றன ர் என்றும் தெரிகிறது. மனைவி யை சிலிர்ப்பு நிலைக்கு கொண்டு போவதில் ஆர்வம் காட்டும் கணவன் இயல்பாகவே தானும் அந்தப் பர வசத்தை அடைகிறான். கவர்ச்சியைக் கண்ணால் கண்டாலே இளமைப் பருவம் மோக வயப்படும். வயது முதி ரும் போது மோகத்திற்கு பார்வை மட் டும் போதுமானதாக இருப்பதில்லை. தொடு உணர்ச்சிகளே அந் நிலைக்குத் தூண்ட முடியும். எனவேதான் இவ் வயதுகளில் நிதானமும் செயல்திறனு ம் இவ்விஷயத்தில் உதவிகரமாக இரு க்கிறது. இளமைக் காலத்தில் உறவுக் கு அழைப்பதில் ஆண்தான் முன் கை எடுக்கிறான். ஆனால் நடுவயதில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இருப்பாள்.

காரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுர க்கும் எஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ் டெரோன் திரவங்கள் வயது கூடும்போது மாற்றமடைகின்றன. ஆணுக்கு இவையிர ண்டும் அளவில் குறையத்தொடங்கும். ஆனால் பெண் உடலில் டெஸ்டோஸ்டெ ரோனின் குறைவை எஸ்ட்ரோஜன் ஈடுகட்டு கிறது. எனவேதான் ஆணை விடவும் பெண் நடுவய தில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply