Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

என்னை, நான் டெய்லி கண்ணாடில பாக்கறேனே. எனக்கே அசிங்கமா இருக்கும் – நடிகை லட்சுமி மேனன்

தமிழ் சினிமாவில் கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி என அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த லட்சுமி மேனன் அடுத்து ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து இப் போதைய பரபரப்பான நடிகை என்று பெயர் வாங்கியிருக்கும் நடிகை லட்சுமி மேனன் ஒரு ஆடியோ நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு அளி த்த பேட்டி தான் இது.

புதுப்படங்கள் எதையும் ஒப்புக்கொள்வது இல்லையாமே?

“இப்போதைக்கு சிப்பாய், பாண்டியநா டு, மஞ்சப்பை, ஜிகர்தாண்டானு நாலு படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். புதுக் கதைகளை கேட்காமல் இல்லை. நல் ல கதைகள் வந்தால் உடனே கால்ஷீட் கொடுக்க நான் ரெடி.

இளம் ஹீரோக்களுடன் நடிக்க ஆரம் பிச்சிட்டீங்களே.. ஷுட்டிங்ல எதுவும் வித்தியாசம் தெரியுதா?

“கண்டிப்பா வித்தியாசம் இருக்கு. கெளதம் கார்த்திக் கூட சிப்பாய் படத் துல நடிச்சிட்டு இருக்கேன். ரொம்ப ஜாலியான டீம். கெளதம் கார்த்திக் என் னோட ஏஜ் குரூப் என்பதால் அவரோடு பழகுகிறது எனக்கு ஈஸியாக இருக்கு. அய்யோ அதுக்காக உடனே தப்பா நெனச்சுக்காதீங்க.(இதை சொல்லும் போது அவரது முகத்தில் கொஞ்சம் வெட்கமும் அதிர்ச்சியு ம் இருந்த்தாக சொல்லப்படுகிறது) இப்போதைக்கு கெளதம் கார்த்திக் எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட் அவ்வளவு தான்.”

லட்சுமிமேனன்னு சொன்னாலே கிராமத்துப் பெண்ணாகத்தான் ஞாபகத்துக்கு வர்றாங்க. கமர் ஷியல் படங்கள் பண்ற ஐடியா இல்லையா?

“கமர்ஷியல் படங்கள்ன்னா கிளாமரா நடிக்க வே ண்டியது இருக்கும். என்னை நான் டெய்லி கண் ணாடில பாக்கறேனே. கிளாமர் டிரெஸ் போட்டா எனக்கு அசிங்கமா இருக்கும். ஜிம்முக்கு போய் உடம்பை ஃபிட்டா க்கினா தான் எனக்கு கிளாமர் ரோல் நல்லா இருக்கும். இதனால் அறிவிக்கப்ப டுவது என்னவென்றால், கிளாமர் ரோல்ல நடிக்க வே மாட்டேன் அப்படினு சொல்லல. இப்போதைக்கு வேண்டாம்னு தா ன் சொல்றேன்.”

ரசிகர்கள் கிட்ட இருந்து வந்த மறக்க முடியாத கிஃப்ட்?

“எனக்கு இதுவரைக்கும் கிஃப்ட்எதுவுமே வரலை. பாவம் இல்லை நானு ?!”

உங்க நட்பு வட்டம் எப்படி?

“சினிமால சொல்லணும்னா, கெளதம் கார்த்திக்க சொல்லலாம். எனக்கு இப்போதைக்கு க்ளோஸ் ப்ரெண்ட் அவர்தான். மத்தபடி எனக்கு எப்போதுமே க்ளோஸ் ப்ரெண்ட் ஸ்னா என்னோட ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் தான். அவங்களோட இருந்தா எப்போதும் ரணகளம் தான். ஒண்ணு சேர்ந்தோ ம்ன்னா ஒரே ஆட்டம் தான்.”

எந்த ஹீரோவோட நடிக்க அதிக ஆசைப்படறீங்க?

“கண்டிப்பாக சூர்யா சார் தான். அவர் என்னோட ட்ரீம் பாய். அவர் நடிச்ச காக்க காக்க, கஜினி படங் களை எல்லாம் எண்ண முடியாத அளவிற்கு பார் த்திருக்கேன். அவரோட நடை, உடை, ஸ்டைல் அப்படினு சூர்யா பண்ற எல்லாமே பிடி க்கும். சூர்யா வோடு நடிக்க தேதி கள் கேட்டா, கதையே கேட்காமல் என்னோட கால்ஷீட் ரெடி.. அவருக்கு அடுத் து, விஜய், அஜித்னு நான் சேர்ந்து நடிக்க ஆசைப் படறா ஹுரோஸ் லிஸ்ட் ரொம்ம்ம்ப பெரிசு. எல்லாம் நடக்கு ம்னு நம்பறேன்.. பார்ப்போம்..!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: