Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெற்ற‍ தாய், காலைப் பிடித்து கதறியும் மனமிறங்காத மகள்! – ஆவேசமான லஷ்மி ராமகிருஷ்ணா – வீடியோ

ஒரு 22 வயது பெண், 20 வயதுடைய பையனை காதலித்து, அவனோடு உடலுறவும் கொண்டுவிட்டு, தற்போது அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க‍கோரி, ஜி தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண் மை குழுவிடம் முறையிட்ட பெண், மேலும் இவளது காதலனை, அவ னது பெற்றோர் மறைத்து வைத்திருப்ப‍தாகவும் சொல்கிறாள் இதில் எது உண்மை, எது பொய், காணுங்கள் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கீழுள்ள‍ வீடியோவில். . . (இந்த நிகழ்வின் போது, லஷ்மி ராம கிருஷ்ணா ஆவேசமாக பேசிய தையும் காணலாம்.

Leave a Reply