Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“எம்.ஜி.ஆர்.”, கல்கண்டு ஆசிரியர் “தமிழ்வாணனுக்கு” எழுதிய (அரிய) கடிதம் – அரிய புகைப்படம்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கல்கண்டு ஆசிரியர் திரு. தமிழ்வாணன் அவர்களுக்கு, 16-05-1960 அன்று  எழுதிய கடிததின் வாயிலாக‌ பேரறிஞர் அண்ணா மீது எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார் என்பதை நமக்கு உணர்த்தும். அந்த கடிதத்தின் பிரதி இணையத்தில் கண்டெடுத்ததும் அதை அப்ப‍டியே விதை2விருட்சம் வாசகர்களுகாக விதை2விருட்சம் இணையத்தில் வெளியிட்டிருக்கி றேன். படித்து உணருங்கள்

Leave a Reply