கலைஞர் கருணாநிதி அவர்களின் 46ஆவது பிறந்தநாள் விழாவின் போது பேரறிஞர் அண்ணா ஆற்றிய அரிய உரையை யூ டியூபில் கண்டெ டுத்தேன் அதை அப்படியே விதை2விருட்சம் வாசகர்களான உங்களுக் காக விதை2 விருட்சம் இணையத்தில் பகிர்ந்துள்ளேன் இதோ அந்த அரிய சொற்பொழி வு அடங்கிய வீடியோ