Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மகா கவி பாரதியை பற்றி நெல்லைக் கண்ண‍ன் – சொக்கவைக்கும் சொற்பொழிவு – வீடியோ

“காளனே உனை காலால் உதைப்பேன்!” என்று சொல்லி மரணத்தை மரணிக்கச்செய்த அந்த மகாகவி பாரதியாரைப்பற்றி நெல்லைக் கண்ண‍ன் அவர்களின் சொக்கவைக்கும் சொற்பொழிவினை, யூடியூபில் கண்டெடுத்தேன் அதை அப்ப‍டியே விதை2விருட்சம் வாசகர்களான உங்களுகாக இந்த விதை2விருட்சம் இணையத்தில் பகிர்ந்துள்ளேன் கேட்டு பாரதியின் துணிவையும் தமிழ்மீது கொண்ட காதலையும் தெரிந்து கொள்வோம். நீங்கள் ஆவலோடு எதிர்நோக்கும் அந்த வீடியோ  இதோ . . .

Leave a Reply