Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு தமிழ் நடிகனுடன் சேர்ந்து ஃபோட்டோ எடுக்க‍ போட்டிப்போட்ட‍ ஹாலிவுட் சூப்பர்ஸ்டார்கள்!

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களை உலகமே தலையில் தூக்கி வைத் துக் கொண்டாடிய காலகட்டம் அது. ஆனால், அமெரிக்கா சென்ற போது அதே சூப்பர் ஸ்டார்களை, தன்னை தேடிவந்து பார்க்கச் செய் தவன், நம் தமிழ்மண்ணின் தவப்புதல்வன் சிவாஜி கணேசன். சிவா ஜியின் நடிப்பாற்றலை கேள்விப்பட்டு அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டு தங்கள் வீடுகளுக் கே அழைத்துச் சென்று உபசரி த்தார்கள் அந்த ஹாலிவுட் ஸ்டார்கள்.

“காட்பாதர்” கதாநாயகன் மார்லன் பிராண்டோ,
பென் ஹர்” நாயகன், சார்டன் ஹெஸ்டன்,
டென் காமாண்ட்மெண்ட்ஸ்சில் கலக்கிய “பூல்பிரன்னர்”
உள்பட ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் மத்தியில்,
எவ்வளவு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறது நமது தமிழ் சினிமா..

த‌கவல் – முகநூல்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: