Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காம இச்சைக்காக, மனிதர்களை கொடூரமாக வெட்டி, சுகம் காணும் சைக்கோ பிறவி! – உங்கள் இதயத்தின் இயக்க‍த்தையே நிறுத்தும் காட்சி – வீடியோ

வீடியோ இணைப்பு – இளகிய மனமுடையோருக்கும், சிறுவர்களுக்கும் இப் பதிவு உகந்தது அல்ல. 
 
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பொழுதுபோக் கு அம்சங்கள் இருக்கும். ஆனால் சக மனிதர்களைத் துன்புறுத்தி, அவர் கள் துன்பத்தால் துடிக்கையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கை யில் இன்பம் காணுதலே பொழுதுபோக்காக கொண்டவர்களும் இவ் உலகில் வாழ்கிறார்கள். அவர்கள்தான் சைக்கோக்கள்.  இந்தச் சைக்கோ க்களின் செயற்பாடுகள் ஆளாளுக்கு வேறுபடும். ஒவ் வொருவருக்கும் ஒவ்வோர் விதமான செயல்களில் அதிக விருப்பம் இருக்கும். சிறுமிக ளை பாலியலுக்காக கடத்திச் சென்று கற்பழிப்பதில் நாட்டம் உள்ளவர் களாக சிலர் இருப்பார்கள். இவர்களை Paedophile என அழைப்பார்கள். 
 
இன்னும் சிலர் தமக்கு விருப்பம் அற்ற மனிதர்களைக் கடத்தி வந்து, அவர்களை அணு அணுவாகச் சித்திரவதைக்குட்படுத்தி அவர்கள் துன்ப ப்படும்போது ரசித்துக்கொண்டிருப்பார்கள்.  இன்னும் சிலர் மனிதர்க ளைக் கொலை செய்வதில் இன்பம் காண்பார்கள். இவர்கள்தான் எல்லா வகையான சைக்கோ கிரிமினல்களையும் விட மோசமானவர்கள். அடு த்தவர்களின் உயிர் பிரிவதில் Fantasy காணும் கொடூரமானவர்கள் இந்த வகை மனிதர்கள்.  அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் பகுதியை ஆட்ட ம் காண வைத்த கொடியவர்கள் பற்றிய விவரணத் தொகுப்பை உங்க ளுக்காக இங்கே வீடியோ வடிவில் இணைத்துள்ளேன். தைரியம் உள்ள வர்கள் மட்டும் இதனைப்பாருங்கள். வீடியோ கீழே இணைக்கப்பட்டுள் ளது.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: