Friday, November 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

க‌வர்ச்சி அல்ல‍! ஹார்மோன்களால் உண்டாகும் கிளர்ச்சிதானாம்!

ஆண்களுக்கு ஏன் பெண்களின் மார்பகங்கள்மீது தனிமோகம் என்று உங்களுக்குத் தெரியுமா? கவர்ச்சி தான் காரணம் என்பது உங்களது பதிலாக இருந்தா ல் அது தவறு.. காரணம், ஹார்மோன் கள் ஏற்படுத்தும் கிளர்ச்சிதான் இதற்குக் காரணம் என்று ஆய்வாள ர்கள் கூறுகிறார்கள்.

உணர்ச்சிகள், உடல் கூறுகள் மற்றும் கலாச் சாரம் என பல காரணங்கள் இதற்குக் கூறப் பட்டாலும் கூட ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் தான் மார்பகங்கள் மீதான ஆண்களின் கிளர்ச்சிக்குக் காரணம் என்பது இவர்களின் கூற்றாகும். இதுகுறித்து “The chemistry between us: love, sex, and the science of attraction” என்ற நூலில் லேரியங் மற்றும் பிரையன் அலெ க்சாண்டர் ஆகியோர் கூறியிருப்ப தாவது…

தாய்மை அடைவதற்கு முன்பு பெ ண்களின் மார்பகங்கள் குறிப்பி ட்ட சைஸுக்கு மேல் போகாது. ஆனால், பெண்கள் தாய்மையடை ந்த பின்னர் மார்பகங்கள் பெரிதா கத் தொடங்கும். அதன் பின்னர்தா ன் ஆண்களுக்கு மார்பகம் மீது கிளர்ச்சி அதிகரிக்கிறதாம். மார்பகங்கள் பெரிதாகத்தொடங்கிய பின்னர்தான் ஆண்களுக்கும், பெண்கள் மீதான அன்பும், காதலும் அதிகரிக்கிறதாம். இந்த அன்பும், காதலும் அதிகரிக்க அவர் களின் மார்பகப்பெருக்கமும்கூட ஒருவகை யில் காரணமாக அமைகிறதாம்.

இருப்பினும் ஆண்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் செக்ஸூ வல் ரீதியாகத்தான் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார் களாம். காமத்தின் அடையாளமாக அதை அவர்கள் பார்க்கிறார்கள் என்று கூறுகிறார் கள் இந்த ஆய்வாளர்கள்.

அதேபோல இன்னொரு சுவாரஸ்யத் தகவலையும் இந்த ஆய்வாளர் கள் சொல்கிறார்கள். அதாவது பாலூட்டிக ளிலேயே மனித இனத்தில் மட்டும்தான், செக்ஸ்உறவின்போது பெண்களின் மார்ப கங்களை அழுத்துவது, தடவுவது, மசாஜ் செய்வது, முத்தமிடுவது உள்ளிட்ட வே லைகளை ஆண்கள் செய்கிறார்களாம். வேறு எந்த பாலூட்டி இனத்திலும் இப்படி ப்பட்ட செயல்கள் நடப்பதில்லையாம். இப் படி பெண்களின் மார்பகங்களை செக்ஸ் விளையாட்டின் ஒருஅங்கமாக ஆண்கள் பாவிக்க ஆரம்பித்தது கிட்டத்தட்ட 1லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்ட தாகவும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது இயற்கையாக வந்தது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply