Monday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்த விஷ‌யத்தில் ஸ்ரீதிவ்யாவும், நஸ்‌ரியா நசீமும் ஒரே மாதிரி இருக்காங்க!

திருமணம் என்கிற நிக்காஹ் என்ற திரைப்பட த்தில் தான் நடிகை நஸ்ரியா நஸீம் முதலில் ஒப்பந்த மானார். ஆனால் இந்த திரைப்படம் இன்னு ம் வெளியாக வில்லை. ஆனால் அதற்கு பிறகு அவரது நடிப்பில் உரு வான‌ நேரம் திரைப்படம் வெளியாகி, பெரு வெற்றி பெற்ற‍து. அதில் நடித்த‍ நஸ்‌ரியாவிற்கும் முன்னணி நடிகை என்ற அந் தஸ்த்தை பெற்றுத் தந்தது.

இவரைப் போலவே இன்னொரு நடிகையும் இரு க்கிறார். அவர் வேறு யாருமல்ல‍ நடிகை ஸ்ரீ திவ்யாதான்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் கதாநாயகி ஸ்ரீ திவ்யா வின் அறிமுக ரகசியம் தற் போது வெளியாகி யுள்ளது . இந்த‌ திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை யுலகிற்கு அறிமுகமானார் . இவர் ஆந்திராவை சேர் ந்தவர் ஆவார். ஆனால் இப்படம் இவருக்கு முதல் படம் இல்லையாம்.

கல்லூ‌ரி அகில் நடித்திருக்கும் என்ற நகர்ப்புறம் திரைப்படத்தில் அவரு க்கு ஜோடியாக நடித்திரு ப்பவர் ஸ்ரீதிவ்யா.

அதுதான் அவரது முதல் படம். வருத்தப் படாத வா லிபர் சங்கம் ஆரம்பிப்பத ற்கு முன்பே நகர்ப்புறம் தயாராகிவிட்டது. வியா பார சிக்கல்களால் படம் இன்னும் வெளியாகவில் லை. நகர்ப் புறத்துக்குப் பிறகு ஸ்ரீதிவ்யா காட்டு மல்லி என்ற படத்திலும் நடித்தார். அதுவும் இன் னும் வெளி யாகவில்லை. இரண்டுபெட்டிக்குள் முடங்கிக் கிடக்கும் பட ங்களுக்குப் பிறகு 3வதாக அவர் ஒப்பந்தமான வாலிபர் சங்கம் முதலாவ தாக வெளி வந்து அவருக்கு சூப்பர் ஹிட்டா கவும் அமைந்திரு க்கிறது.

இந்த விஷ‌யத்தில் ஸ்ரீ திவ்யாவும், நஸ்‌ரியா நசீமும் ஒரேமாதரி இருக்காங்களே! என்று கோடம்பாக்க‍மே சொல்கிற து.

Leave a Reply