Sunday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“கவர்ச்சியை மட்டும் வைத்து சினிமாவில் நிலைக்க முடியாது!” – நடிகை மகிமா

தற்போது ‘மொசக்குட்டி’, ‘என்னமோ நடக்குது’, மற்றும் ‘புறவி 150 சிசி’ ஆகிய மூன்று திரைப் படங்களில் நடித்து வருபவர்தான் நடிகை மகிமா. இவர் சாட்டை திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்க‍து.

நடிகை மகிமா, தனது பேட்டி ஒன்றில் கவர்ச்சியா க நடிக்கும் நடிகைகளை இவர் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

நடிகைகள் சிலர் கவர்ச்சியாக நடிப்பதை வாடி க்கையாக வைத்துள்ளனர். கவர்ச்சியை மட்டு ம் வைத்து சினிமாவில் நிலைக்கமுடியாது. திறமை வேண்டும். கவர்ச்சி நடிகைகளை ரசி கர்கள் ஓரம்கட்டி விடுவார்கள்.

சினிமாவில் போட்டி இருப்பதால்தான் நடிகை ள் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுக்கி றார்கள். ஆனா ல் அது நிரந்திரமாக உதவாது. நான் ஆபாசமாக நடிக்க மாட்டேன். தமிழில் 3 படங்கள் கைவசம் உள்ளன. தெலுங்கு படமொ ன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளேன்.

Leave a Reply