நாம் தமிழர் கட்சி தலைவரும், பிரபல நடிகரும் இயக்குநருமான சீமான் அவர்களை, பற்றி அவரது மனைவி சொன்ன சுவாரஸ்யத் தகவல் இவரை அலைபேசியில் பிடிப்பதே சிரமம். அப்படியும் பிடிச்சா, ஈழம், தலைவர், போராட்டம்னுதான் பேசுவார். அக்கா மதிவதனி மாதிரி இருக்கணும்னு அடிக்கடி சொல்வார்.