“நமது பிள்ளைகளை, வெறும் பந்தையக் குதிரைகளாகவும் பணம் சம்பா திக்கும் மனித எந்திரங்களாகவும் தான் மாற்றிக் கொண்டிருக்கி றோமே! தவிர அவர்களை, சுதந்திரக் காற்று சுவாசிக்க விட்டிருக்கிறோமா?” என்ற கேள்விக் கனையை ‘நீயா நானா’ கோபிநாத், லயன்ஸ் கிளப்பின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்றைய பெற்றோர்களிடம் கேட்டு, ஆற்றி ய ஆவேச உரையின் வீடியோ இதோ
ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை , thankyou admin
Reblogged this on Gr8fullsoul.