Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கலைஞரும் ஜெயலலிதாவும் சினிமாவில் டூயட் பாடியிருந்தால் “இப்ப‍டி” இருக்கும் (படம் இணைப்பு)

எதிரெதிர் துருவங்களான கலைஞரும் ஜெயலலிதாவும் சினிமாவில் ஒரு பாட்டுக்கு டூயட் பாடி, நடித்திருந்தால் எப்ப‍டி இருக்கும் என்பதை கீழுள்ள‍ படத்தை பாருங்கள், (முகநூல் ரசிகர் ஒருவர், சமீபத்தில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வருத்த‍ப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனும், ஸ்ரீதிவ்யாவும் இடம் பெற்ற‍ ஒரு புகைப்படத்தை, கணிணி தொழில் நுட்பத்துடன் மாற்றி யிருக்கிறார்கள் இதோ அந்த படம் உங்கள் பார்வைக்காக …

Leave a Reply