காதல் என்பது ஒரு புனிதமான ஒன்று. அத்தகைய காதல் தற்போது யாரிடமும் நீடிப்பது இல்லை. அதற்கு காரணம் யாரும் யாரையும் நன்றாகப் புரி ந்து கொள்ளாதது ஆகும். காதலில் தோல் வி அடைந்த அனைவரும் பெரும்பாலும் தவறான முடிவையே எடுக்கின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு துணையாக, ஆறுதலாக நண்பர்களே இரு க்க முடியும். அவர்களுக்கு ஒரு நல்ல வழியை அவர்களால் மட்டுமே காட்ட முடியு ம். அவர்கள் மனநிலையை மாற்ற நண்பர்கள் என்னவெல்லாம் செய்ய
லாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் நிபுணர்கள்.
நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன். முத லில் அவன்/அவளிடம், பொருத்தமானவன் அல்ல என்று சொல்ல வேண்டும். ஏனென்றா ல் அவன்/அவள் உன்னை நன்றாக புரிந்து கொள்ளவில்லை, அவன் அவள் உன் னை நன்கு புரிந்து இருந்தால் உன்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்க முடியாது என்று அவர் களைப் பற்றி தவறான எண்ணத்தை வர வைக்க வேண்டும்.