Wednesday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தனுஷுடன் ஒரு இளம் நடிகை, உறவை பலப்படுத்தி வருவதால், தனுஷ் – ஐஸ்வர்யா உறவில் விரிசல்

3 திரைப்படத்தின் படிப்பிடிப்பின்போதே தனுஷு க்கும் ஐஸ்வர்யாவிற்கும் இடையே தகராறு இருந்து வந்தது. காரணம் ஸ்ருதி ஹாசனுடன் தனுஷ் மிக நெருக் க‍மான நடிப்ப‍தாகவும், அதே நேரத்தில் இருவரும் தனிமையில் சந்தித்து உற வுறுவதாகவும் சந்தேகித்த‍ தனுஷின் மனைவி, அவரிடம் சண்டைப்போட்டுள்ளார். ஆனால் இந்த சண்டையை இருவ ரு ம் மறுத்தனர். ஆனால் சமீப காலமாக தனுஷ் தனது மனைவியுடன் பேசியே பல நாட்கள் ஆவதாக தெரிய வந்துள்ள‍து. தனுஷ¨டன் ஒரு இளம் நடி கை உறவை பலப்படுத்திக் கொண்டதால், மனைவி தனுஷ் மீது செமகடுப்பில் இருக் கிறார். வெளிப் பார்வைக்கு தனுஷ் அப்பா வியாகத் தெரிகிறார். ஆனால் பலான விஷ யத்தில் தீரர். அதனால்தான் சுருதிஹாசன் தனுஷிடம் ரொம்பவே நெருக்கமாக இருந் தார். பொதுவாக படத்துக்குப் படம் கதாநாயகிகளை மாற்றும் தனுஷ்க் கு அனைத்து நடிகைகளுடன் சூப்பராக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆவ தோ டு எல்லா நடிகைகளும் தனுஷ் அணுகு முறையை பாராட்டுகிறார்கள். இருந்தா லும் மனைவி ஐஸ்வர்யாவை பார்ப்ப தையே தவிர்க்கும் தனுஷ், தன் குடும்பத் தில் புயல் வீசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இவர்களது மோதல் முற்றுவதை பார்த்தால் எப்போது வே ண்டுமானாலும் விவா கரத்து கேட்டு கோர்ட் படியேறுவார் கள் என்று தெரிகிறது.

One Comment

Leave a Reply