Wednesday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

1980ஆம் ஆண்டு நடைபெற்ற‍ திரைப்பட விருது வழங்கும் விழாவின் அரிய காட்சி – அரிய வீடியோ

1980 ஆம் ஆண்டு நடைபெற்ற‍ திரைப்பட விருது வழங்கும் விழாவின் அரிய காட்சியில் ஜெமினிகணேசன், கமல்ஹாசன், பாரதிராஜா, ராதிகா, ஸ்ரீதேவி, சுஜாதா, உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் இந்த‌ அரிய வீடியோ வில் இடம்பெற்றுள்ள‍னர். அவர்களை, அவர்களின் இளமைக் கோலத் தில் காண, கீழுள்ள யூ டியூப் வீடியோவை பாருங்கள். 

One Comment

Leave a Reply