Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: October 2013

பெண்களின் செழிப்பான அழகுக்கு அழகு சேர்க்கும் மார்பகங்கள்! – மருத்துவ அலசல்

பெண்களின் செழிப்பான அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பவை மார் பகங்கள். அவை அளவோடு இருந்தால்தான் அழகு. அளவு குறைந் தாலோ அல்லது அதிகரித்தாலோ அங்கே அழகு கொஞ்சம் `மிஸ் ஸிங்’ ஆகிவிடும். சிலபெண்களுக்கு வயதுக்கு ஏற்ற மார்பக வளர்ச்சி காணப்படாது. இப்படிப்பட்டவர்கள் பெரிய மார்பகத்திற்காக ஏங்குவார்கள். இப்ப டி ப்பட்டவர்கள், தகுந்த மார்பக வளர்ச்சிபெற சில டிப்ஸ் : நேராக நிமி ர்ந்து நின்றபடி கை கள் இரண்டையும் மேலே தூக்கி இறக்கு ங்கள். தினமும் ஒரு சில நிமிடங்கள் மட்டும் இவ்வாறு செய்தால் போதும். கீழே அமர்ந்து நெஞ்சை நேராக நிமிர்ந்தி வைத்துக் கொண் டு, முச் சினை உள்ளே இழுத்து மெல்ல (more…)

சமையல் குறிப்பு – 30 நிமிடங்களில் 30 பாயாச(ம்)ங்கள்

முப்ப‍து நிமிடங்களில் முப்ப‍து பாயாச(ம்)ங்கள் என்ற தலைப்பை பார் த்து வந்தவர்கள் மன்னிகனும் முப்பதே நிமிடத்தில் முப்ப‍து பாயாசம் தாயாரிக்க‍ சாத்தியமில்லை ஆனால், ஒரு பாயாசத்தை முப்ப‍தே நிமிட ங்களில் தயாரிக்க‍லாம். இதோ அந்த பாயாசங்கள் 01. ஆரஞ்சு பாயசம்: தேவையானவை: பால் - 4 கப், நன்கு இனிப்பான ஆரஞ்சுப்பழம் - 3, சர்க்கரை - முக்கால் கப், கண் டென்ஸ்டு மில்க் - அரை கப், ஆரஞ்சு எஸன்ஸ் - சில துளிகள், ஃபுட் கலர் ஆரஞ்சு பவுடர் - ஒரு சிட்டிகை. செய்முறை: பாலில் சர்க்கரை சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொதிக்க விடு ங்கள். கலர்ஃபுல்லான இந்த (more…)

“அவசர கால முதல் உதவி சிகிச்சைகள்”! – அவசியம் அறிந்துகொள்ளுங்கள்

பன்னெடும் காலமாக மனிதன் என்னென்னவோ ஆராய்ச்சிகளில் ஈடு படுகிறான். எதை எதையோ கண்டு பிடிக் கிறான். ஆனால் அடுத்த நொடியில் என் ன நடக்கக் கூடுமென்பதை அறிந்தவன் யாருமில்லை! நமது வாழ்வில் பற்பல நல்ல சம்பவங்களும் நடக்கின்றன, பற் பல விபத்து களையும் சந்திக்க நேரிடுகி றது. அப்படி ஏதாவது ஒரு நெருக்கடி நிலை நேரிட்டால் தம்மையும் காத்துக் கொண்டு பிறரையும் எப்படிக்காப்பது என்பது தெரிந்திருப்பது நலமல்லவா? எனவே பொதுவாக (more…)

பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின்போது ஏன் இறக்கக் கூடாது? — வீடியோ

விஜய நகரத்தில் ஒரு பணக்காரன் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாய வட்டி வாங்கி வந்தான். அதாவ து ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இத னால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர். இதையறிந்த தெனாலிராமன், அந்த பண க்காரனை நயவஞ்சகமாக திருத்த திட்ட ம் தீட்டினான். அந்த பணக்காரன் பாத்தி ரங்களையும் வாடகைக்குவிடுவதுண்டு. ஒருநாள் தெனாலிராமன் சேட் டைச் சந்தித்து தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அத ற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு (more…)

சவால் எண்.4 – உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!

இப்பகுதியில் நேற்று (30-10-2013) அன்று சவால் எண்.3ன்படி வழங்கப் பட்ட‍ வாக்கியங்ளை படித்த‍வர்கள் சுமார் 200 பேர் என்றாலும் கொ டுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி ? எது தவறு? என்பதை  திரு. சுப்பு, திரு. பாலமுருகன், திரு. ஏ.எஸ். பொண்ணுசாமி, திரு. ராஜூ (விஞ்ஞானி, ஐதராபாத்,) செல்வி சன்மதி, மற் (more…)

“அஞ்சலி போன்ற‌ நடிகைகளை செருப்பால் அடிப்போம்!” – ஜாக்குவார் தங்கம் ஆவேசம்! – அஞ்சலியை காக்க‍ ரசிகர் படை தயார்!

இயக்குநர் சி.எம்.சஞ்சீவன் இயக்கத்தில், புதுமுகங்கள் ராஜேஷ், கெளரி நம்பியார் நடித்துள்ள வலியுடன் ஒரு காதல்’’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கில்டு சங்க தலைவர் கிரிதர்லால் எல் .நாத்பால், செயலாளர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர்கள் மு.களஞ்சியம், மனோஜ் குமார், ‘சிலந்தி’ ஆதி ராம், பி.டி.செல்வகுமார், தயாரிப்பாளர்கள் சித் (more…)

அழகு குறிப்பு- நகங்கள் வலுவடைந்து, ஆரோக்கியமாக வளர . . .!

அழகை பராமரிக்க வேண்டும் என்றால் முதலில் மனதில் வருவது முக த்தை பராமரிப்பது என்பதுதான். இதுதான் பலரது மனதில் தோ ன்றுவது. ஆனால் அதையும் மீறி சிலர் கைகள் கால்கள் என உடலில் உள்ள அங்கங்களின் மீதும் கவனம் செலுத்துகின்றன ர். அப்படியும் கூட அவர் களில் சிலர் நகங்களை பற்றி கவலை கொள்வதில்லை. அப்படியே அக்கறை உள்ளவர்களும் கூட, அதை அழகாக வைக்க முற்படு வார்களே தவிர ஆரோக்கியமாக வைக்க (more…)

உயிருடன் இருப்ப‍வரை “அமரர்” என்று குறிப்பிட்ட‌ ‘ப. சிதம்பரம்’! அதிர்ச்சிக் காட்சி – வீடியோ

திருச்சியில் நடை பெற்ற‍ நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் பிரதமர் வாஜ் பாய் அவர்களை அமரர் என்று  ப. சிதம்பரம் குறிப்பிட்டுப் பேசினார். அதைக் கேட்டு கூட்ட‍த்தினர் கைத்தட்டுகின்றனர். உயிருடன் இருக்கும் ஒரு பிரதமர் வாஜ் பாய் அவர்களை,  (more…)

நல்ல சம்பளம் கிடைத்தும் பிடிக்காத வேலையில் இருப்பவர்கள் கவனத்திற்கு . . .

கடவுள்களால் அல்லது நம் முன்னோர்களால் பல வகையில் நமக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. நீண்ட ஆரோக்கியமான ஆயுள், பணம், நல்ல மனைவி / கணவன், வாழ்க்கையில் சந்தோஷம், வாழ்க் கைத் துணை மற்றும் பிறருடன் அமைதியான வாழ்க்கை - இதெல் லாம் நமக்கு கிடைக்கும் வரப் பிர சாதங்கள். ஆனால் எல்லோருக்கு ம் எல்லாமே எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொ (more…)