Thursday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆணோ பெண்ணோ தாம்பத்ய உறவில் ஈடுபட முற்படும்போது திருப்தியான சுகம் கிடைக்க . . .

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற் ட் ட செக்ஸுவல் எக்ஸ்பீரியன்ஸ் அவர்க ளுடைய வாழ்க்கை பாதையையே திசை திருப்பியதற்கு எத்தனையோ சம்ப வங்கள் நிகழ்ந்துள்ளன.

இயந்திரத்தனமாக வாழ்க்கை நடத்தும் பல தம்பதிகள் செக்ஸுவல் ரிலேஷன் ஷிப்பிலும் அதேவேகத்தை காட்டிவிட்டு வாட் நெக்ஸ்ட்? என்பதில் மூழ்கி விடுகி றார்கள். ஆண்கள் எங்களுடைய உணர் ச்சிகளை, ஏக்கங்களை புரிந்து கொள்ள வில்லையே என்ற ஆத ங்கமான கேள்வியை எழுப்பியிருக்கிறார்  ள் பெண்கள். இது 75% பெண்கள் கேட்க கூடிய எதிர்பார்ப்பு கேள்வி க்கு ஆண்களிடம் இருந்து விடை கிடைக்குமா என்றால் இல்லை. திருமணத்து க்கு முன்பு டீன் ஏஜில் இருந்த செக்ஸ் ஆர்வம், திருமணம் என்ற கூண்டு சிறைக்குள் அடைப்பட்ட பின்பு சிலருக்கு குறைந்து விடுவது உண்மை. அதற்கு காரணம் குடும்ப கவ லை, கூட்டு குடும்பத்தில் எழும் பிரச்சனைகள், மன விரிசல், இன்னும் எத்தனையோ சொல் லலாம்.

பிரச்சனைகளுக்கு மத்தியில் போராடும் ஆண்களுக்கு செக்ஸ் ஆக்ஷனில் ஈடு பாடு குறைவது சகஜமே. இதனால் பிரச்சனை களை தாண்டிய செக்ஸ் உறவு அதாவது வேறு சானலில் அவனது மனம் தாவுகிறது. தன் மனைவியோடு உறவு வைத்துக் கொள் வதையே தவிர்க்கிறான், அல்லது விலகு கிறான். ஆணோ பெண்ணோ தாம்பத்ய உற வில் ஈடுபடமுற்படும்போது எல்லா தலை வலிகளையும் ஒதுக்கவைத்து விட வேண்டும். குடும்ப பெண்களின் மனக்கவலையே, எங்களது டயர்டை ஹஸ்ப ண்ட் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பதுதான். அனிமல் ஆக்ட் மாதிரி ஃபோர்ஸ் பண்ணிட்டு போயிடறாங்க என்று கோபத் தோடு கேட்கும் பெண்களும் உண்டு.

இந்த ப்ராப்ள ம் நிறைய பேமிலி யில இருக்கு. ஆண்களை பொறு த்த வரையில் செக்ஸ் மூட் வந்து விட்டால் நேர ம், காலம் பார்ப்பது கிடையாது என்பது நிறைய பெண்கள் சொல் கிற ஸ்டேட்மென்ட். மனைவியின் உணர்ச்சிகளையும் புரிந்து கொ ண்டு சந்தோஷபடுத்தி உறவு கொ ள்ளும் ஆண்கள் மிகக்குறைவு. செக்ஸ் ஆக்ஷன்ல ஆண்கள் சர்வாதிகாரியா இருக்கனும்னு நினை க்கிறாங்க. அது அன்பு கலந்த அரவணைப்பு, உணர்ச்சியை புரிந்து கொண்டு ஈடுபடுவதிலும் இருக்கு. அதற் காக ஒன் சைட் திருப்தி, மறுபக்கம் சித்ர வதையாக இரு க்க கூடாது. சிறு சிறு விஷயங்களுக்கு டாக்டரிடம் கவுன்சி லிங் போகவும் முடியாது.

ஹஸ்பண்டிடம் மனம்விட்டு தங்களது ஹெல்த், உணர்ச்சிகள், மூட் பற்றி பக்கு வமாக சொல்லணும். அதையே அட் வைஸ் மாதிரி சொன் னால் ஆண்க ளுக்கே உள்ள ஈகோ ஓவராகி கத்த அரம்பித்து விடுவார் கள். இது தின மும் நடக்கக்கூடிய, பார்க்கக் கூடிய பிரச்சனை. அதனா ல், அவர் பிரண்ட் லியாக நல்ல மூட்ல இருக்கும் போது வாழைப் பழ த்தில் ஊசியை சொருகிற மாதிரின்னு ஒரு பழமொ ழி சொல்வாங்க ளே அதுமாதிரி உணர்ச்சிகளை புரியவைத்தால் தெளி வு பிறந்து விடும்.

இதே போல் ஒவ்வொரு குடும்பத் திலும் புரிந்து கொள்ளும் தன்மை இருந்தால் கணவன் மனைவிக்கி டையே பிரச்சனையே இல்லை…. சந்தோஷம் மட்டும் தான்….

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: