நமது இந்தியாவிலேயே மிகவும் நெரிசல் மிகுந்த நகராக கருதப்படும் மும்பை (பம்பாய்) நகரம், இந்தியாவின் நுழைவாயில் என்ற பெயரும் இதற்குண்டு. இப்பேற்பட்ட பெருமை வாய்ந்த மும்பை மாநகரம், 1920 ஆம் ஆண்டில் எப்படி இருக்ந்தது என்பதை கீழுள்ள வீடியோவில் பாருங்க! இது நீங்ககாணா காட்சி – காணக்கிடைக் காத காட்சி