நிறைமா, கர்ப்பிணிகள் அதாவது கருவுற்று 36 வாரங்களுக்கு பிறகு கர்ப்பிணிகள், தங்களுக்கு சுகமான சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றெ டுக்க அவர்கள் மேற்கொள்ள வேண்டிய எளிய உடற் பயிற்சிகளை கீழுள்ள வீடியோவில் காணலாம் ஆனால், கீழ்க்காணும் வீடியோவின் படி உடற்பயிற்சிகளை செய்வதற்கு முன்பாக உங்களது மருத்துவரின் மேலான ஆலோசனைகளை பெற்று, பின்பு உடற் பயிற்சிகளை மேற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.