Sunday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழ் திரையுலகிற்கு முதுகெலும்பு கிடையாது! – பாரதிராஜா ஆவேசம் – வீடியோ

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கலைஞர்கள் அவமானப்படுத் தப்பட்டது குறித்து  பாரதிராஜா, ‘ தமிழ் திரையுலகிற்கு முதுகெலும்பு கிடையாது!’ என்று ஆவேசமாக பேசினார். முன்ன‍தாக பேசிய பார்த்திப ன், நான் தி.மு.க, மற்றும் அதிமுகவை சார்ந்தவன் என்பதை குறிப்பிட்டு அந்த திமுக அதிமுக என்ற சுருக்கத்திற்கு புதிய ஒரு விரிவாக்க‍த் தையும் கொடுத்துள்ளார். அதன்காட்சிப்பதிவு அடங்கிய‌ வீடியோ இதோ . . .

Leave a Reply