Friday, April 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தான் தந்த வாக்குறுதியை காற்றில் பறக்க‍ விட்ட‍ நடிகை தமன்னா!

கேடி, கல்லூரி திரைப்படங்கள் மூலம் அறி முகமாகி, பின் தொடர்ச்சியாக பல திரைப்ப டங்களில் நடித்து, தென் மாநில சினிமாவை யே தனது கவர்ச்சியாலும், அபார நடிப்பாலு ம் கலக்கி எடுத்தவர் நடிகை தமன்னா, அதே வேகத்தில் பாலி வுட்டிலும், ‘ஹிம்மத்வாலா’ என்ற படம் மூலம் களமிறங் கினார். ஆனா ல், அப்படம் தமன்னாவுக்கு அதிர்ச்சி தோல் வியை கொடுத்தது. இருப்பினும், அவரது கவர்ச்சி காரணமாகவே, சில வாரங்கள் அப் படம் தியேட்டரில் தாக்குப் பிடித்ததாம். அதனால், மீண்டும் அவருக்கு அக்ஷய் குமார், சயீப் அலிகான் போன்ற, இந்தி ஹீரோக்களுடன் நடிக்கு ம் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதனால், ‘இத்தனை ஆண்டுகளும் கவர்ச்சி காண்பித்து நடித்து போரடி த்து விட்டது. இனி, திறமைக்கு முக்கியத்துவம் உள்ள படங்க ளில் நடிக்கப் போகிறேன்’ என்று ‘வீரம்’ படத்தில் கமிட்டான போ து அறிவித்த தமன்னா, அந்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு, மறுபடியும் கவர்ச்சி கோதாவில் குதித்துள்ளார் .‘இந் திய சினிமா ரசிகர்களிடையே கவர்ச்சிக்கு எப்போதுமே வரவே ற்பு உண்டு. அதனால், கவர்ச்சியா ன வேடங்களில் நடிப்பதை யே விரும்புகிறேன்’ என்கிறாராம் தமன்னா.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: