Sunday, May 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆசிரியராக பொறுப்பேற்ற‍ பள்ளி மாணவி லஷ்மி மேனன்

கேரளாவில், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, ‘கும்கி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் லட்சுமி மேனன். அதையடு த்து, ‘சுந்தர பாண்டியன் மற்றும் குட்டிப்புலி’ படங்களில் நடித்தபோது, 10ம் வகுப்பு படித்த அவர், இப்போது பிளஸ் 1 படி க்கிறார். விஷாலுடன் நடிக்கும், ‘பாண்டிய நாடு’ படத்தில், அவருக்கு பள்ளி ஆசிரியை வேடமாம். இதுபற்றி லட்சுமி மேனன் கூறு கையில், ‘பள்ளி மாணவியான எனக்கு, டீச்சர் வேடம் கிடைத்தது ரொம்ப சந்தோஷ மாக உள்ளது. என் உடல் வளர்ச்சி, மெச்சூரி ட்டியை மன தில் வைத்து, என்னை நம்பி இந்த வேடத்தை கொடுத்துள்ளனர். அதனா ல், எனக்கு படிப்பு சொல்லித் தரும் சில ஆசி ரியைகளை, ரோல் மாடலாக எடுத்துக்கொ ண்டு, இந்த வேடத்தில் நடித்து வருகிறேன். நிஜமாகவே, ஆசிரியை வேடத்தில் நடிப்ப து, பெருமையாகவும், மனசுக்கு நிறைவாகவும் உள்ளது’ என்கிறார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: