Friday, April 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் கன்னங்களை அழகாக்க ஒருசில பயிற்சிகள்

உடல் எடையை குறைக்க முயலும் போது, தொப்பை, தொடை, இடுப்பு போன்றவற்றில் உள்ள கொழுப்புக்களை மட் டும்தான் கரைக்க முயலு கிறோம். ஆனால் பெரிய கன்னங்கள் மற்றும் இரட்டை தாடைகள் போன்ற வற்றை குறைப்பதற்கு அதிக முக்கிய த்துவம் கொடுப்பதில்லை. சொல்லப் போனால் இத்தகைய கன்னங்கள் ஏற் படுவதற்கு ஆரோக்கிய மற்ற பழக்கங் களான குடிப் பழக்கம், போதிய தூக்க மின்மை, புகைப் பிடித் தல் மற்றும் நொறுக்குத் தீனிகள் அதிகம் உட் கொள்வது போன்றவை காரணங்க ளாகின்றன.

மேலும் கன்னங்கள் இந்த மாதிரி உட லுக்கு ஏற்றவாறு சரியான அளவில் இல்லாவிட்டால், அது உடல் எடை யை குறைத்தாலும், இன்னும் அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். ஆகவே கன்னங்களை அழகாக வைத்துக் கொள்வதற்கு ஒரு சில உடற் பயிற்சிகள் உள்ளன. அதனைப் பின் பற்றி வந்தால், நிச்சயம் கன்னங்க ளில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்க லாம். அது மட்டுமின்றி, இந்த பயிற்சி களில் சில ஒட்டியுள்ள கன்னங்களை சரியா ன அளவில் வைத்துக்கொள்ளவும் உத வும்.

சரி, இப்போது கன்னங்களை அழகாக வைத்து க் கொள்ள எந்த மாதி ரியான பயிற்சிகளை செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!!

வாயை குவிக்கவும்

கன்னங்களை அழகாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டிய பயிற்சிக ளில் முதன்மை யானது தான் படத்தில் காட்டியவாறு வாயை குவித்தல். அவ்வாறு உதடுகளை இறுக்கமாக மூடி, 1 நிமிடம் குவித்து, பின் சாதாரண நிலை க்கு திரும்ப வேண்டும். இந்த மாதிரி ஒரு நாளைக்கு குறைந்தது 3 வே ளை, 10 நிமிடம் செய்ய வேண்டும்.

சிரிப்பு

முகத்தில் உள்ள தசைகளுக்கான சிறந்த பயிற்சி தான் சிரிப்பு. இவ்வாறு வாய் விட்டு நன்கு சிரிக்கும் போது, முகத்தில் உள்ள தசைகள் நீட்சிய டைவதால், அது கன்னங்கள் அழகாக வைத்துக் கொள்ள உதவும். என வே எப்போதும் நன்கு சிரித்துக் கொண்டே இருங்கள்.

சூயிங் கம்

பொதுவாக சூயிங் கம் போட்டால், வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால் இந்த சூயிங்கம் மெல்லுவது என்பது முக த்திற்கான ஒரு சூப்பரான பயிற்சியாகும். இதனால் இரட்டை தாடைக ளை தவிர்க்கலாம்.

கன்னங்களை தூக்குதல்

நன்கு பெரியதாக இருக்கும் கன்னங்களை குறைக்க இருக்கும் சிறந்த வழிகளுள் கன்னங்களை தூக்குதலும் ஒன்று. அதற்கு முடிந்த அளவில் கன்னங்களை தூக்குங்க ள். அதற்காக கையை கொண்டு தூக்காதீர் கள். சிரிப்பதன் மூலம் கன்னங்களை நன்கு தூக்குங்கள்.

மீன் போன்ற உதடு

படத்தில் காட்டியவாறு மீன் போன்று உதடு களை குவித்து, 20 நொடிகள் வைத்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கும் 10-20 முறை செய்து வந்தால், கன்னங்களை குறைக்கலா ம்.

வாயில் காற்றை நிரப்புங்கள்

படத்தில் காட்டிய படி, வாயில் காற்றினை நிரப்பி 2 நிமிடம் கழித்து, பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அடிக்கடி செ ய்து வந்தால், கன்னங்களை குறைப்பதோடு, கன்னங்கள் இல்லாதவர்களுக்கு கன்னங்கள் சரியான அளவில் இருக்கும்.

தோலுக்குத் தேவையான எண!ணெய்ப் பசை இல்லாதபோது, கன்னப் பகுதி யும் வற ண!டு, சுருங்கி சப்பிப்போய் காணப்படும்.

சுருங்கிய சப்பிய, ஒட்டிய உங்கள் கன்னங் கள் ஆப்பிள் கன்னங்களாக தலதலக்க சில குறிப்புகள்

ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதை போட்டு உங்கள் கன்னம் தங்கம் போல் மின்ன

தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப் பருப்பு, முந்திரிப் பரு ப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெ ந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசிவிட்டு, மீதி மூன்று பருப் பையும் சாப்பிட வேண!டும். தோலில் எண!ணெய்ப் பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச் சுருக்கங்கள் மறைவ துடன், ஒடுங்கி ய தாடைப் பகுதியில் சதை போட்டு கன்ன ம் தங்கம் போல் மின்னும்.

கன்னத்தின் நிறம் மற்றும் பளபளப்பு கூட

மூன்று ஆப்பிள் துண!டுகள், மூன்று கேரட் துண!டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய் து, இதனுடன் அரை மூடி எலுமிச்சைசாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், கன்னத்தில் சதை போ ட்டு கன்னத்தின் நிறம் மற்றும் பளபளப்பு கூடும்.

தைப்பிடிப்புடன் அழகான கன்னம் எழ

ஒரு கப் பாலில், ஒரு டீஸ்பூன் வெண!ணெய், ஒரு டீஸ்பூன் தேன், இர ண!டு துண!டு சீஸ், ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து கலந்து தினமும் காலையில் சாப்பிடுவதுடன், ஒரு கப் ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தாலே போதும். சதைப் பிடிப்புடன் அழகான கன்னம் எழும்.

செழுமையான கன்னங்களை பெற

அன்றாட உணவில் பால், சீஸ் மற்றும் நீர்ச்சத்தான ஆகாரங்களை உண ணாததும் கன்னம் ஒட்டிப் போவதற்கு ஒரு காரணம். இதனால், சருமம் வறண!டு, உதடுகளும் வெடிப்புக்கு உள்ளாகும். தினமும் உணவில் பாதாம் பருப்பு, பிஸ் தா பருப்பு, சாரைப் பருப்பு, முந்திரிப் பரு ப்பு, உலர்ந்த பழங்கள் மற்றும் நிறைய தணணீர் சேர்த்துக்கொண!டால் செழு மையான கன்னங்களை பெறலாம்.

ஒட்டிய கன்னங்கள் உப்ப

தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூ ன் வெண!ணெயுடன் சிறிது சர்க்கரை கல ந்து கன்னங்களில் தேய்த்து வர, ஒட்டிய கன்னங்கள் உப்ப ஆரம்பிக்கும்.

நல்லெண!ணெய் (அ) தேன் ஒரு டீஸ்பூன் எடுத்து, வாயில் போட்டுக் கொப்பளிப்பது, ஒட்டிய கன்னம் உள்ளவர்களுக்கான பயிற் சி.

ஒரே வாரத்தில் அழகான கன்னத்தை பெற

ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதி யிலிருந்து காது வரை அப்பி, தினமும் „ பேஷியல் ஸ்ட்ரோக்… கொடுத்து வந்தால், ஒரே வாரத்தில் அழகான கன்னத்தை பெற லாம்.

சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி, கன்ன த்தை பளபளப்பாக்க

ஒரு டீஸ்பூன் தேனுடன், அரைத்த பப்பாளி விழுது ஒரு டீஸ்பூன் சேர்த் து கலந்து, பத்து நிமிடம் பேக் போட்டு கழுவவும். தேன், சருமத்தின் சுரு கங் களைப் போக்கி, கன்னத்தை பளபளப் பாக்கும்.

கன்னம் மினுமினுப்புடன் பிரகாசிக்க‌

பால் – 1 டீஸ்பூன், வெண!ணெய் – 1 டீஸ்பூன், பார்லித்தூள் – 1 டீஸ்பூன் ஆகி யவற்றை ஒரு சிறிய கிண!ணத்தில் எடுத்து நுரை வரும் வரை நன்கு அடித்துக் கலக்கவும். அப்போது கிடைக்கும் கிரீமை, முகம், கழுத்து, கண!களைச் சுற்றி என அனைத்துப்பகுதிகளிலும் பூசவும். அரை மணிநேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். உங்கள் கன்னம் வெண!மைப் பொலிவுடனும் மற்றும் முகம் மினு மினுப்புடன் பிர காசிப்பதை காணலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: