Monday, May 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை அஞ்சலி- ஐ பார்க்காமல் என்னால் இருக்க‍ முடியவில்லை! – நடிகர் ஜெய்

நடிகர் ஜெய் தற்போது ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’, ‘திருமணம் என்னும் நிக்கா’, ‘நவீன சரஸ்வதி சபதம்’, ‘வேட்டை மன்னன்’, ‘வடகறி’ என பிஸியாக இருக்கும் ஜெய் த‌னக்கு ஐஸ்வர்யா ராயை ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல என் ரூம் முழுக்க ஐஸ்வர்யா ராய் போட்டோவா தான் ஒட்டி வச்சிருப் பேன்.

சீனியர் நடிகைகள்ல நயன்தாராவையும், புது நடி கைகள்ல நஸ்ரியாவையும் ரொம்பப் பிடிக்கும். நயன் தாராவை எல்லாரும் ‘நயன்’னு கூப்பிடு றதால நானும் அப்படியே கூப்பிடுறேன். மத்த படி எதுவும் இல்லை. அஞ்சலி எங்க இருக்காங்கனு எனக்குத் தெரிய லை. அவங்களைப் பார்த்தும் ரொம்ப நாளாச்சு, பேசியும் ரொம்ப நாளாச்சு, ஏன் என்னா ச்சுன்னு தெரியவில்லை. அஞ்சலி- ஐ பார்க்காம ல் என்னால் இருக்க‍ முடிய வில்லை எனவும் தெரிவித்துள்ளார் ஜெய். சமீப த்தில் இவர் நடித்து வெளியான ராஜாராணி திரை ப்படம் பெரு வெற்றி பெற்றுள்ள‍தால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறாராம் ஜெய்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: