தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தில் உறுப்பினர்களிடம் வோட்டெடுப்பு நடத் தி, புரிந்துகொள்ளாதது பெற்றோர்களா? பிள்ளைகளா? என்ற தேர்ந்தெ டுக்கப்பட்ட தலைப்பில் நடந்த பட்டிமன்றம் சிறப்பாக வரவேற்கப்ப ட்டது.
நடுவராக நல்ல தீர்ப்பு வழங்கினார் பேராசிரியர். முனைவர் டாக்டர் பர்வீன் சுல்தானா