Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாழ்க்கை துணையை தேடும் பெண்களே!

வாழ்க்கையின் ஒருகட்டத்தில் அனைவரும் சந்திக்கக்கூடிய ஒன்று தான் காதல். அத்தகைய காதல் வந்து விட்டால், அதனை நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது நம்கை யில் தான் உள்ளது. அதி லும் காதலிக்க நினைக்கும் போது மூளை சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. பெரும்பாலான காதல் தோல்வியில் முடிவதற்கு முக்கி ய காரணம், காதலிக்கும் போது தொல் லை தரும் வகையில் தவறுகளை செய் வதுதான். குறிப்பாக பெண்கள்தான் இத் தகைய தவறுகளை செய்வார்க ள்.

இவ்வுலகில் பெண்களுக்கு இருக்கும் ஆசைக்கு அளவே இருக்காது. அவ்வாறு ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் அந்த ஆசை நடைபெ ற வேண்டுமென்று, தொல்லை தரும் விதத்தில் சில சமயங்க ளில் நடப்பார்கள். அ னால் சில ருக்கு காதல் தோல்வி அடை ந்து விடும். உடனே பெண்கள் மட்டும் தான் தொல்லை தரு வார்கள் என்று எண்ண வேண் டாம். ஆண்கள் அதைவிட இர ண்டு மடங்கு தொல்லை தரு வார்கள்.

இப்போது வாழ்க்கை துணையை தேடும்போது பெண்கள் பொதுவாக செய்யக்கூடிய சில தவறுகளைப் பார்ப்போம்.

கடந்த கால நினைவுகளில் இருப்பது

பெரும்பாலான பெண்கள் தங்களது கடந்த கால காதல் வாழ்க்கையை அவ்வளவு எளிதி ல் மறக்கமாட்டார்கள். ஆனால் அதை மறக் கவும், தனிமையில் இருப்பதை தவிர்க்கவு ம், வாழ்க்கை துணையாக வர ஆசைப்படுப வருடன் டேட்டிங் செல்வார்கள். அவ்வாறு சென்றாலும் கடந்த கால வாழ்க்கை பற்றியே யோசிப்பார்கள். ஆகவே, அவ்வாறு செல்லு ம் முன், முதலில் நீங்கள் எதற்காக டேட்டிங் செல்கிறீர்கள் என் பதை யோசித்துக் கொள்ள வேண்டும். அதாவது இந்த டேட்டிங் புதிய உறவுக்கு தயாராக இருப்பதற்கா அல்லது தனிமையை தவிர்க்க தான் டேட்டிங் செல்கி றோமா என்று.

முதல் டேட்டிங்கிலேயே செக்ஸ் வைப்பது

ஒரு உறவானது நீண்ட நாட்கள் தொட ர வேண்டுமெனில், முதல் சந்திப்பி லேயே செக்ஸ் வைக்கக்கூடாது. பொ துவாக ஆண்களுக்கு செக்ஸ் வைக்க பிடிக்கும் தான். ஆனால் அவர்களது வாழ்க்கை துணையாக வேண்டுமா னால், நல்ல பெண்ணாக இருங்கள். அதற்காக முத்தம் கொடுக்கக்கூடாது என்றில்லை. ஆனால் அதிலும் சற்று கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.

அதிகப்படியான எதிர்பார்ப்புகள்

எப்போதுமே ஆண்களின் இயல்புத்தன்மையை மாற்ற நினைக்கக்கூடா து. உலகில் யாருமே பர்ஃபெக்ட் இல்லை. ஆகவே எப்போதும் உங்களுக் கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று நினைக்காமல், அவர்களை புரிந்து கொண்டு, அவர்களுக்கு பிடித்தவாறு அவர்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள். இதனால் அவர்களது மனதில் நல்ல இடத்தைப் பிடி க்கலாம்.

ஏமாற்றுதல்

ஒருவரை ஈர்க்க வேண்டுமென்று, வராத ஒன்றை அவர்களுக்கு முன்பு இருப்பது போல் காட்டிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் எந்த ஒரு ஆணுக் கும் அப்படி நடப்பது பிடிக்காது. மேலும் எதிர்காலத்தில் எப்போதாவது தெரிந்தா ல், அவர்களுக்கு கோபம் வந்து, தேவை யில்லாத சண்டை ஏற் படும்.

அவர்களுக்காகவே இருக்காதீர்கள்

எந்நேரமும் அவர்களுக்காகவே காத்திரு க்காதீர்கள். அவர்கள் எங்கு அழைத்தாலு ம் உடனே செல்லா தீர்கள். இதனால் பிற்காலத்தில் அதுவே பெரிய சண்டையில் முடி யும். எனவே அடிக்கடி உங்களுக்கு வேலை இரு ப்பது போல் வெளி க்காட்டிக் கொள்ளுங்கள். இத னால் அந்த காதலானது ஆரோக்கியமாக இருக்கு ம்.

டேட்டிங் முறை

உங்களது கடந்த வாழ்க்கை தவறான டேட்டிங் முறையால் பிரிந்திருக்க லாம். ஆகவே அடுத்த முறை பிடித்தவருடன் டேட்டிங் செல்லும் போ து, முதல் முறை செய்த தவறை மீண்டும் செய்யாமல் இருங்கள்.

thanks google for stills 
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!

Leave a Reply