Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

50 வருடப் பகை… கொடூரமாக ஒரு கொலை! – அதிரவைக்கும் நேரடி காட்சி – வீடியோ

வக்கீல்கள் — சப்–இன்ஸ்பெக்டர் மோதல்: அரிவாளால் வெட்டப்பட்ட துரைப்பாக்கம் குமரன்குடில் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சுப்பையா (58) திடீர் சாவு.  கடந்த மாதம் 14–ந் தேதி அபிராமிபுரம் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு புறப்படுவதற்காக காரில் ஏறினார். அப்போது, அங்கு வந்த 5 பேர் கும்பல் டாக்டர் சுப்பையாவை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. 27 வெட்டுகளுடன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த டாக்டர் சுப்பையா நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். கொடுரூமான முறையில் அவர் கொல் ல‍ப்படும் காட்சிகள் அனைத்தும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள‍து. கீழுள்ள‍ வீடியோக்களை வெளியிட்ட‍து புதிய தலை முறை, நக்கீரன் மற்றும் விகடன் வலைக்காட்சி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: