Monday, May 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு நல்ல நடிகை, மீண்டும் திரையில் அதுவும் கமலின் விஸ்வரூபம் -2-இல் நடிக்கிறார்.

தொலைக்காட்சி தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி, மலையா ள நடிகையாக வளர்ந்து பின். ‘ வானவில்’ தமிழ் படத்தில் ஆக்ஷ ன் கிங் அர்ஜுனுடன் ஜோடி யாக நடித்த‍தன் மூலம் பிரபலமடை யத் துவங்கினா ர். மேலும் ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘சமுத்தி ரம்’, ‘சார்லி சாப்ளின்’, ‘சமஸ்தானம்’ போன்ற இவர் நடித்தபோதும் இவையெல்லாம் சுமாரான வெற்றியேபெற்ற‍ன•

கமல் இயக்கி, நடித்த ‘விருமாண்டி’ படத்தில் நடித்தன் மூலம் ஒரே பட த்தில் உசரத்துக்குப் போனார். “உன்னை விட இந்த உலகத்தில் உசந்த து ஒண்ணுமில்லே…”ன்னு கமல் பாடினபிறகு இவர் கால்கள் பறக்க ஆர ம்பித்தது. கீழ்ப்பாக்கம் அப்பார்ட்மன்ட் ஒன்றில் வாடகை வீட்டில் இரு ந்த அபிராமி அதேபகுதியில் சொந்த வீட்டுக்கு குடியேறினார். அதை வாங்கிக் கொடுத்தது கமல் என்பது அப்போதைய கிசுகிசு . விருமாண்டி க்குப் பிறகு படங்களில் நடிக்காத அபிராமி பற்றி அப்போது பரபரப்பாக வந்த வதந்தி இது…

“பெயருக்குபின்னால் மலையாள அடைமொழி யை கொண்ட டைரக்டர் அவர். இங்கு போலீஸ் படமும், காதல் படமும் எடுப்பவர். அவர் பட த்தில் நடிக்க சென்றபோது இனி நீ நடிக்க வேண் டாம் உன்னை ராணி மாதிரி வைத்துக் கொள்கி றேன் என்று இயக்குனர் சொல்லி அவரை அமெரிக்காவில் குடி அமர்த்தி விட் டார். ஏற் கெனவே திருமணமான அவரை காந்தர்வவிவாகம் செய்து கொண்டு அமெரிக்காவில செட்டிலாகிவிட்டார். “இந்த வதந்தி உண் மையா, பொய்யா யாருக்கும் தெரியாது. ஆனால் அபிராமி அமெரிக்கா வில் செட்டிலாகிவிட்டதுமட்டும் உண்மை 

கமல் சமீபகாலமாக விஸ்வரூபம் பணிகளுக் காக அமெரிக்கா சென்ற போது அவரை அபி ராமி சந்தித்து பேசியிருக்கிறார். அதன் தொடர் ச்சியாக இப்போது விஸ்வரூபம் -2 வில் அபி ராமி முக்கிய கேரக்டர் ஒன் றில் நடித்து வருவ தாக கூறப்படுகிறது. அபிராமியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யாரும் அக்கறையோ, கவலை யோ கொள்ளத் தேவையில்லை. அவர் ஒரு நல்ல நடிகை மீண்டும் நடிக்க வந்தால் சந்தோ ஷம் தான்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: