Thursday, January 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை சமந்தா எடுத்த‍ திடீர் முடிவு – அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்!

பானா காத்தாடி மூலம் தமிழில் அறி முகமாகி, நான் ஈ திரைப்படத்தில் நடித்த‍தன் மூலமாக பிரபலம் அடை ந்த நடிகை சமந்தா, தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில் தகவல் ஒன் றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியது , ‘நான் தற்போது புதிய படங்கள் ஒப்புக்கொள் வதை நிறுத்தி இருக்கிறேன். என்மனதை புரட்டிப் போடும் கதை கிடைக்கும் வரை யில் இந்த முடிவு தொடரும். அதே சமயம் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களை முடித்துக் கொடுப்பேன். எனது வேலையில் நான் திறமையை வெளிப்படுத் தாவிட்டால் என்னை முழுவதுமாக ஒதுக்கி விடுவார் கள். இதனா லேயே இந்த முடிவு‘ என குறிப்பிட்டிரு க்கிறார். இவரது திடீர் முடிவால் அவரை ஒப்பந்தம் செய்ய எண்ணி இருந்த தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி டைந்து உள்ளனர். சமந்தா வின் இந்த திடீர் முடிவு, காதலன் சித்தார்த்தை மணப்பதற்கான நேரத்தை முடிவு செய்து விட்டாரோ என்ற கிசுகிசுவையும் கிளப்பி விட்டிருக்கிறது.

Leave a Reply